Showing posts with label சுட்டபிடிப்புகள். Show all posts
Showing posts with label சுட்டபிடிப்புகள். Show all posts

Monday, June 13, 2016

😛 பரங்கி தாசிமகன்களின் சுட்டபிடிப்புகள் 💩


(தினமலர் - பட்டம் - சென்னை - 13/06/2016)

மொழி என்பதே குறியீடு தான்! மனிதன் தான் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை பதிவு செய்ய முதலில் உபயோகப்படுத்தியது குறியீடுகளைத் தான்.

💥 கணித மேதை ஆர்யபட்டா எப்படி சூத்திரங்களைக் கையாண்டிருப்பார்? "அங்க கொஞ்சம் சேத்துக்கோ; இங்க கொஞ்சம் கொறச்சுக்கோ" என்றா? 😀

💥 கல்லணையை கரிகாலன் கட்ட எந்தக் கணிதமும் தேவைப்பட்டிருக்காதா? வெறுமனே மீசையைத் திருகிக்கொண்டு, இடுப்பில் கையை வைத்துக்கொண்டு, "அந்தக் கல்ல அங்கப் போடு; இந்தக் கல்ல இங்கப் போடு" என்று உதார் மட்டும் காட்டி வேலையை முடித்தாரா? 😁

💥 தஞ்சை பெரிய கோயிலை எப்படிக் கட்டியிருப்பார்கள்? "அந்தக் கைய கொஞ்சம் முன்ன இழு; இந்தக் கைய அப்படிக்கா தள்ளு" என்றா? 😂

எல்லாப் பெரிய கோயில்களிலும் அவர்கள் உபயோகப்படுத்திய அளவுகள் மற்றும் சூத்திரங்களை செதுக்கி வைத்திருப்பார்கள். அதில் ஒன்றைப் பார்த்திருந்தாலே இந்த ஆசிரியர் இப்படிப் பாடம் எடுத்திருக்கமாட்டார்! இப்படி பெருமைப் பட்டிருக்கமாட்டார். வருத்தப்பட்டிருப்பார்!!

இந்தப் பரங்கி தாசிமகன்களின் கண்டுபிடிப்புகள் எல்லாம் சுமார் 1300 ஆண்டிற்குப் பின்னரே! அதாவது இந்தப் பரங்கிகள் முகம்மதியக் காட்டுமிராண்டிகளைத் தாண்டி புது நீர் வழித்தடங்களை நம் மாலுமிகளை வைத்துத் தெரிந்து கொண்டு, இங்கு வந்து சேர்ந்து, ஜேப்படி, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து என கொஞ்சம் கொஞ்சமாக "முன்னேறிய" காலத்தில் நம் முன்னோர்களிடமிருந்து தெரிந்துகொண்ட / திருடிய விஷயங்கள் தான் அவர்களது "கண்டுபிடிப்புகள்". 😝 உண்மையில் அவைகளை திருடியபிடிப்புகள் அல்லது சுட்டபிடிப்புகள் என்று தான் அழைக்க வேண்டும். 😘😎💪

posted from Bloggeroid