Showing posts with label குறிமதம். Show all posts
Showing posts with label குறிமதம். Show all posts

Tuesday, November 12, 2024

பெண்ணின் திருமண அகவையை 9-ஆக குறைத்த ஈராக்! 🤢🤮


சின்னஞ்சிறு குழந்தைகளை திருமணம் செய்து கொள்வதற்கு வழி ஏற்படுத்தியவர், தனக்கு பின்னால் தனது இடத்திற்கு ஒரு பயலும் வந்துவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்திருக்கிறார். இல்லையெனில், இந்நேரம் அத்தனை பயல்களும் இறைச் செய்தியாளர்களாக கம்பு சுற்றிக் கொண்டிருப்பார்கள்! 😏


உண்மையில், அவர் இறந்த பிறகு, பலரும் தங்களை இறைதூதர்கள் என்றழைத்துக் கொண்டனர். பெரும்பாடுபட்டே, அவர்களை அடக்கி, ஒரு... மன்னிக்கவும், இரு கட்டுகளுக்குள் கொண்டுவந்தனர். ☺️


திரு சீர்காழிப் பிள்ளையார் முதல், பகவான் திரு இரமண மாமுனிவர் வரை, நமது பெருமான்கள் மறைந்த பிறகு, ஒருவரும் தன்னை அடுத்த பிள்ளையாராக, அப்பராக, தோழராக, பகவானாக அறிவித்துக் கொள்ளவில்லை. ஆனால், அங்கே பலரும் தங்களை அடுத்த இறைச் செய்தியாளர்களாக அறிவித்துக் கொண்டனர். ஏன்? 😉


சைத்தான் மிகப்பெரியவன்!!

Wednesday, June 12, 2024

தினமலருக்கே ஒழு!!


வாட்ஸ்அப்-பில் தடங்கள் (பீட்டரில், சேனல்ஸ்) என்றொரு பகுதியுள்ளது. அதில், நாமும் புதிய தடத்தை தொடங்கலாம். மற்றவர்களது தடங்களை தேடி, பின்தொடரலாம். அங்கு சென்று, தினமலரின் தடத்தை தேடிப்பார்க்கவும். தமிழில் தேடினாலும் சரி, பீட்டரில் தேடினாலும் சரி, கிடைக்காது! ஏன்? தொழிற்நுட்பக் கோளாறா?

இல்லை. தினமலர் காபாகூபா கூடாரத்தில் இல்லை (காட்டுமிராண்டிகள், பாவாடைகள், கூவஞ்சட்டைகள் & பான்பராக் சட்டைகள்). எனவே, இருட்டடிப்பு செய்திருக்கிறார்கள்!

தினமலருக்கே இந்நிலையென்றால்... 😒

🔸 குறிமதத்தின் இரமலான் திருவிழாவின் போது, வாட்ஸ்அப், சிறப்பு ஒட்டிகளை (பீட்டரில், ஸ்டிக்கர்ஸ்) வெளியிட்டது. ஆனால், அதற்குப் பின்னர் வந்த எந்த இந்து சமய திருவிழாவிற்கும் அத்தகைய சிறப்பு ஒட்டிகளை வெளியிடவில்லை!

🔸 தினமலரை இருட்டடிப்பு செய்வது போன்று, பல மாதங்களுக்கு முன்னர், பிரவீன் மோகன் என்ற புகழ்பெற்ற ஆய்வாளரின் யுடியூப் தடத்திற்கும் தொல்லை கொடுத்தனர். அவரது காணொளிகளை யுடியூப் நிறுவனம் நீக்குமாறு செய்தனர்.

🔸 ராஃபா பகுதியை இஸ்ரவேல் தாக்கிய போது, அதற்கான குறியீட்டை (பீட்டரில், ஹேஸ்டேக்) வையகம் முழுவதும் பேசுபொருளாக்கினர். ஆனால், அண்மையில், ரியாசி மாவட்டத்தில் இந்துக்கள் மீது குறிமத வன்முறையாளர்கள் தாக்குதல் நடத்தியபோது, அது பேசுபொருளாகாதவாறு பார்த்துக் கொண்டனர்.


🔸 இன்று, எல்லா வகையான ஊடகங்களிலும் செயலிகளிலும், பாரதத்தின் அடையாளங்கள் என்று வரும்போது, குறிமத & ஒப்பாரி மதக் கட்டிடங்களையே காட்டுகின்றனர். எங்கேயாவது, எப்போதாவது, போனால் போகிறதென்று நமது திருக்கோயில் ஒரு மூலையில் காட்டப்படுகிறது. (நடுவண் அரசின் செயலிகளிலும் இதே நிலைதான்!!)


இவையெல்லாம், 2.25 நாட்களில் தங்களது முதலாளிகளுக்கு 30-38 இலட்சம் கோடிகளை சம்பாதித்துக் கொடுத்த இருவருக்கு கொஞ்சம் கூட தெரியாதென்று நினைக்கிறேன். தெரிந்திருந்தால், 2.25 நொடியில் தீர்வு கண்டிருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்! 😏

oOo

எவ்வாறு தினமலரின் வாட்ஸ்அப் தடத்தை பின்பற்றுவது?

அவர்களது இணையதளத்திற்கு சென்று, அங்கு கிடைக்கும் வாட்ஸ்அப் இணைப்பை சொடுக்கினால், அவர்களது தடத்தில் இணையலாம்.

oOOo

Friday, March 1, 2024

செயலித் துறைக்குள் பரவும் குறிமத நஞ்சு!!


பன்னாட்டு மகளிர் நாளை கொண்டாடும் வகையாக, கூகுள் நிறுவனம் பெண்களுக்கான மற்றும் பெண்களால் வடிவமைக்கப்பட்ட செயலிகளை முன்நிறுத்தி கொண்டாடுகிறது. இதற்கான கூகுள் ப்ளேஸ்டோர் பக்கத்தின் திரைநகலை இங்கு இணைத்துள்ளேன்.


வலது ஓரத்தில், ஒரு வெள்ளையினப்பெண். நடுவில், ஒரு கறுப்பினப்பெண். எனில், இடது ஓரத்தில், மஞ்சள் இனப்பெண் இருக்கவேண்டும். ஆனால், இருப்பது... பெண்குறியை நினைவுபடுத்தும் வகையாக, தலை முதல் கழுத்து வரை மூடிய தோற்றத்தில் காணப்படும் குறிமதப்பெண்!!


ஒன்று, அனைத்து மதங்களை சேர்ந்தவர்களையும் காட்டவேண்டும். அல்லது, மத அடையாளங்களே இல்லாமல் காட்டவேண்டும். ஏன் குறிமதம் மட்டும் காட்டப்படுகிறது? கூகுள் நிறுவனம் குறிமதத்தாரின் கைகளுக்குள் சென்றுவிட்டதா?


அதுவும், எப்படி காட்டியுள்ளனர்? அறிவியல் ஆய்வாளராக! குறிமதத்திற்கும் அறிவியலுக்கும் என்ன தொடர்புள்ளது? ஒரு வேளை, புவி உருண்டு ஓடாமலிருக்க மலைகளை நட்டுவித்த இறைவன் மிகப்பெரியவனின் செயலை ஆராய்வார்களோ? அல்லது, அன்று, நீர் நிலைகளில் நஞ்சு கலந்து எதிரிப்படைகளை "நீதி" வழியில் வென்ற அவர்களது முன்னோர்களின் "அருஞ்செயல்களை" அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்வது (அதாவது, நீரின் அருகில் சென்றவுடனே சுருண்டு விழுவது) பற்றி ஆராய்வார்களோ?


ஊடகம், திரைத்துறை, விளம்பரம், அரசுத்துறைகளைக் கடந்து, இப்போது, செயலித் துறைக்குள்ளும் குறிமத நஞ்சு பரவத் தொடங்கியுள்ளது. எந்த செயலியைத் தொட்டாலும் ஆண்குறித்திறப்பு (பிறைநிலா) தெரிவதற்குள், தொடக்கத்திலேயே, தடுக்கப்படவேண்டும்!


👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Monday, July 3, 2023

மார்க்கப் பற்றாளராக மாற முடியாமல் தவிக்கும் குறிமதத்தவர்கள்!!


என்ன செய்யறது, ஹாஜி? உங்க முன்னோரப் போல நீர் நிலைகளில நஞ்சு கலக்கமுடியுதா? பயிர்களுக்கு தீ வெக்கமுடியுதா? பால் கொடுக்குற மார்கள அறுத்தெரியமுடியுதா? ஒரே சேலையில அம்மாவையும் குழந்தையையும் தொங்கவிடமுடியுதா? ஆம்பளைங்கள குழி தோண்டி உயிரோட புதைக்கமுடியுதா? பொம்பளைங்கள பிறந்தமேனியா நகர்வலம் வரவைக்கமுடியுதா? நூலகங்கள எரிக்கமுடியுதா? கலைச்செல்வங்கள சிதைக்கமுடியுதா? மொத்தத்துல, மார்க்கப்பற்றாளரா இருக்கமுடியுதா?

உங்க போதாத நேரம், மோகன்தாஸ் மாதிரி சீப்-ஆத்மாக்களும் இப்போ பிறக்கறதில்ல. இல்லேன்னா, அவங்கள வைச்சு, "குறிமதத்தான் அவனோட மதநம்பிக்கையின் படி, கற்பழிக்கத்தான் செய்வான். நீ உன்னோட மதநம்பிக்கையின் படி, உடம்ப கொடுத்துட்டுப் போ"-ன்னு கொம்பு சீவவும் முடியல!

கொஞ்சம் பொறுங்க, ஹாஜி. ஒரு நாள் இல்லனாலும் ஒரு நாள், கான்-கிரஸ் ஆட்சிக்கு வரத்தான் செய்யும். அப்போ, கொஞ்சமா, காஷ்மீர்ல காண்பிச்ச மாதிரி, உங்க மார்க்கப்பற்ற காமிக்கலாம். அப்புறம், பாபர், ஒளரங்கசீப், திப்பு மாதிரி "இறைவனின் திருப்பிள்ளைகள்" ஆட்சிக்கு வரும்போது உங்க மார்க்கப்பற்ற முழுசா காமிக்கலாம். சைத்தான் மிகப்பெரியவன், ஹாஜி. நம்பிக்கை இழந்துடாதீங்க.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Friday, June 30, 2023

வாட்ஸ்அப்-பின் விளம்பரக் காணொளியிலும் குறிமதம்!!



வாட்ஸ்அப் அரட்டைகளை பூட்டி வைக்கும் வசதி பற்றிய காணொளியொன்றை, அந்நிறுவனம் தனது நிலைப்பாட்டில் வைத்திருந்தது. அந்த காணொளியை பார்த்தாலே அது நமது நாட்டிற்காக உருவாக்கப்பட்டதல்ல என்பது புரியும். பல நாடுகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் அந்த காணொளியில் தோன்றும் காட்சிகள்:

- கருப்பின மக்கள்
- குறிமத ஜோடி
- வெள்ளையின மக்கள்

இந்த வரிசை இடம் பெறவேண்டுமெனில், அந்த நிறுவனத்திற்குள் அல்லது அந்த செயலி பயன்படுத்தப்படும் நாடுகளில் பின்வரும் காது குத்தல்கள் நுழைந்திருக்கவேண்டும்:

- மதச்சார்பின்மை
- எம்மதமும் சம்மதம்
- சமூக நீதி
- கருத்துரிமை 
- ஓபியடிப்பவரே உயர்ந்தவர்

இவை நுழையவேண்டுமெனில் அங்கே பின்வரும் உயிரிகள் இருக்கவேண்டும்:

- ஈனவெங்காயம் 
- தாசிமகன் 
- கட்டுமரம் 
- பெருங்கிறுக்கன் 
- மாமாப்பயல்
- கொம்பு சீவப்பட்ட & மறை கழன்ற கேசுகள்

மேற்கண்ட உயிரிகளை உருவாக்கி / வளரவிட்டு, சமூகத்தை சீரழித்து, தரம் தாழ்த்தி, பின்னர், கடை விரித்து, கல்லாக்கட்டவேண்டும் என்பது பாலைவன மதங்களின் சமன்பாடாகும்.
இந்த சமன்பாட்டை உருவாக்கியதில் எம்எல்எம் மதத்திற்கு பெரும் பங்குண்டு. ஆனால், அம்மதம் ஏன் இடம்பெறவில்லையென்று தெரியவில்லை. இதற்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் முதலாளி அம்மதத்தை சேர்ந்தவராவார். அதன் தலைமைச் செயலகம் இயங்கும் அமெரிக்காவில், பெரும்பான்மையோர் அம்மதத்தைச் சேர்ந்தவரேயாவர். ஆனாலும் அம்மதம் வெளிப்படையாக இடம்பெறவில்லை. குறிமதம் மட்டும் இடம் பெற்றுள்ளது.

சைத்தான் மிகப்பெரியவன்!! 😏

Thursday, February 16, 2023

நம் தமிழ்நாட்டில் எதற்கு கோழிக்கிறுக்கல்?



ஐஆர்சிடிசி செயலியை பயன்படுத்திவிட்டு, வெளியேறும் முன், இணைக்கப்பட்டுள்ள விளம்பரம் வந்தது. நம் தமிழ்நாட்டில் எதற்கு கோழிக்கிறுக்கல்? வடமொழிகளை எதிர்ப்பதாக படங்காட்டும் திராவிடியாள் கூட்டம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்குமா?

குறிமதத்து நிறுவனங்கள் எனில் பச்சை நிறம், ஆண்குறி திறப்பு (பிறைநிலா), பெண்ணுறுப்பு (கலவி நிலைய நுழைவாயில்), ஆணுறுப்பு (மினார்) என்பதோடு இப்போது கோழிக்கிறுக்கலும் சேர்ந்துள்ளது.

பெரும்பாலான குறிமதத்து நிறுவனங்கள் தங்களது மத அடையாளங்களை மறைக்கும்; அல்லது, அடக்கி வாசிக்கும். இப்போது வெளிப்படையாக காட்டிக்கொள்ள தொடங்கியுள்ளனர்.

🏢 ஹிமாலயா - மென்மையான பச்சை நிறத்தை மட்டும் பயன்படுத்துவார்கள். மற்றபடி, இதொரு குறிமத நிறுவனம் என்பது பொதுமக்களுக்கு தெரியாது.

🏢 ID (தோசைமாவு, சப்பாத்தி, பரோட்டா...) - ID என்ற எழுத்துகளை ஆண்குறி திறப்பு (பிறைநிலா) போன்று வடிவமைத்திருப்பார்கள். அடர் பச்சை பயன்படுத்தியிருப்பார்கள். சற்று சிந்தித்தால், இதொரு குறிமத நிறுவனம் என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

🏢 iDrive - அடர் பச்சை நிறம், ஆண்குறி திறப்பு போன்று வடிவமைக்கப்பட்ட iD எழுத்துகள், மற்றும், கோழிக்கிறுக்கல். "இதொரு குறிமத நிறுவனம்" என்று பறையறிவிக்காத குறைமட்டுமே!

ஒரு வகையில், இப்படி பறையறிவிப்பது போன்று நடந்துகொள்வது நல்லது. நாம் முடிவெடுக்க வசதியாகவிருக்கும்.

oOo

பல உருவங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டே, "உருவ வழிபாட்டை அறவே எதிர்ப்பவர்கள் நாங்கள்" என்று பீற்றிக்கொள்வார்கள் குறிமதத்தவர்கள். அதிலும், ஆண்குறி திறப்பு (பிறைநிலா), கருநிற கனசதுரம் எனில் அவ்வளவுதான்! உருகிவிடுவார்கள்.

பிறைநிலா என்ற உருவத்தை கண்டதும் அவர்களுக்கு ஆண்குறி திறப்பு நினைவுக்கு வரவேண்டும். ஆண்குறி திறப்பு என்றதும் உடலுறவின் இறுதியில் நடக்கும் விந்து வெளியேற்றம் நினைவுக்கு வரவேண்டும். விந்து வெளியேற்றம் என்றதும் அச்சமயம் ஆண்மகன் ஓரிரு நொடிகளுக்கு உடலுணர்வு இழப்பது நினைவுக்கு வரவேண்டும். அந்த துய்ப்பை (ஆரியத்தில் "அனுபவத்தை") நினைவில் நிறுத்தவேண்டும்! 😮

புறமுகமாக செல்லும் கண்ணோக்கத்தை அகமுகமாக நம் மீது (தன்மையுணர்வின் மீது) திருப்பிக்கொண்டு, அப்படியே இருக்கவேண்டும். அவ்வளவுதான்! இதற்கு எதற்கு பலானதை நினைக்க வேண்டும்? மூக்கை தொடவேண்டுமெனில், நேராக மூக்கில் கையை வைக்கவேண்டும். ஏன் எங்கெங்கோ சுற்றி, மூக்கை தொடவேண்டும்?

🌷 தன்னை உபாதிவிட்டு ஓர்வதுதான் ஈசன்
தன்னை உணர்வதாம் உந்தீபற
தானாய் ஒளிர்வதால் உந்தீபற

இந்த ஒரு பாடலில் நாம் என்ன செய்யவேண்டும், ஏன் செய்யவேண்டும் என இரு கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டார் பகவான் திரு இரமண மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️.

🌷 தூஉய்மை என்பது அவாவின்மை

மூன்றே சொற்களில் இறைநிலை என்பது எது, அதையடைய என்ன செய்யவேண்டும் என இரு கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டார் திரு முப்பால் முனிவர் 🌺🙏🏽🙇🏽‍♂️.

நம் மெய்யியலாளர்கள் அனைவரும் இப்படிப்பட்டவர்களே! 💪🏽

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Monday, February 13, 2023

கொழுக்கட்டையும் ஹைத்தலக்கடியும்!! 😀



உங்க மதம் மட்டுமில்ல, பாய். உலகத்துல இருக்கிற, இருந்த எல்லா மதங்களுக்கும் தாய்மண் பாரதம்தான். எல்லாத்துக்குமான விதைங்க இங்கிருந்துதான் போச்சு. என்ன, சில விதைங்க, போற வழியில கெட்டுப் போச்சு; சில விதைங்க போய் சேர்ந்த எடத்தினால கெட்டுப் போச்சு. உங்க எடத்தில அசல் காட்டுமிராண்டிங்க வாழ்ந்தாங்க. அவுகளுக்கேத்த மாதிரி பலான ஐயிட்டங்கள சேத்துக் கொடுத்திட்டாரு உங்க ஆளு. ஒரு கத சொல்றேன்; கேளுங்க, பாய்.

oOo

அவன் ஒரு சரியான மூடன். புதிதாக திருமணமானவன். ஏதோ ஒரு வேலைக்காக ஓர் ஊருக்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த ஊருக்கு அருகில்தான் அவனது மாமியார் வீடு இருந்தது. வேலையை முடித்துவிட்டு, தனது பெற்றோரையும் பார்த்துவிட்டு வரும்படி அவனது மனைவி கேட்டுக்கொண்டதால், அவனும் மாமியார் வீட்டிற்கு சென்றான்.

புது மாப்பிள்ளை என்பதால் தடபுடலாக வரவேற்று, பல வகையான சிற்றுண்டிகளை பரிமாறினர். அவற்றில் கொழுக்கட்டை இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அது பற்றி மாமியாரிடம் கேட்டான். அவரும் அது பற்றி விளக்கிவிட்டு, உடன், தனது மகள் மிக நன்றாக கொழுக்கட்டை செய்வாள் என்பதையும் கூறினார். பின்னர், அங்கிருந்து வீடு திரும்பும்போது, "கொழுக்கட்டை" என்ற பெயர் மறவாதிருக்க, அதை சொல்லிக்கொண்டே வந்தான்.

இடையில் ஒரு சிறு கால்வாய் வந்தது. அதிலொரு பாம்பும் இருந்தது. இவனை தாண்டவிடாமல் சீறியது. இவன் சற்று சிந்தித்துவிட்டு, பின்னே வந்து, வேகமாக ஓடி, "ஹைத்தலக்கடி" என்று சொல்லிக்கொண்டே குதித்து, கால்வாயை தாண்டினான். பாம்பிடமிருந்து தப்பினான். தப்பித்த மகிழ்ச்சியில் "ஹைத்தலக்கடி" என்று திரும்ப திரும்ப கூவிக்கூத்தாடினான். கூத்தாடியதில் "கொழுக்கட்டை" என்ற பெயரை மறந்துபோனான். "ஹைத்தலக்கடி" என்று சொல்லிக்கொண்டே ஊர் போய் சேர்ந்தான்.

வீடு வந்து சேர்ந்ததும், முதல் வேலையாக, தனது மனைவியிடம் "ஹைத்தலக்கடி" சமைத்து தரச்சொன்னான். அவள், அது பற்றி தனக்கு தெரியாது என்றும், அப்படியொரு உணவை சமைத்ததேயில்லை என்றும் சொன்னாள். இவனுக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்தது. மனைவி தன்னிடம் பொய் சொல்கிறாள் என்று கருதி, அவளை நையப் புடைத்தான்.

மனைவியின் கூக்குரல் கேட்ட அக்கம்பக்கத்தினர், ஓடி வந்து, அவனிடமிருந்து மனைவியை காப்பாற்றிவிட்டு, நடந்ததை கேட்டனர். அவனும் சொன்னான். ஒருவருக்கும் ஹைத்தலக்கடி பற்றி தெரியவில்லை. இதற்குள் மனைவியின் தலை, முகமெல்லாம் வீங்கிப்போனது. அதை பார்த்த ஒருவர், "வேற ஏதாச்சும் சமைச்சு தரச் சொல்லவேண்டியதுதானே. இப்பிடி அடிச்சு, கொழுக்கட்ட மாதிரி வீங்க வெச்சுட்டியே!" என்றார். அதைக்கேட்ட அந்த மூடன், "ஆங்! கொழுக்கட்ட! கொழுக்கட்ட!!" என்று மகிழ்ச்சி பொங்க சொல்லிவிட்டு, நடந்ததைக் கூறினான்.

இப்போது, அவனது மனைவிக்கும், அக்கம்பக்கத்தினருக்கும் எப்படியிருந்திருக்கும்? 😛

கதையின் நீதி: மூடனிடம் செய்தி சொல்லாதே!

oOo

இது மாதிரிதான், பாய், பாலைவன மதங்களோட கதை. இங்கிருந்து போன கொழுக்கட்டைங்க, ஹைத்தலக்கடிகளா மாறிப்போச்சு. ஒன்னு என்னடான்னா, "ஹைத்தலக்கடி நல்லது. சுவைத்துப் பாருங்கள்."-ன்னு சொல்லுது. நீங்க என்னடான்னா, "ஹைத்தலக்கடி மிகப் பெரிது"-ன்னு சொல்றீங்க. ஆனா, ரெண்டுபேருமே ஹைத்தலக்கடி பாரதத்துலதான் தோன்றிச்சுன்னு அடம்புடிக்கிறீங்க. கொழுக்கட்டய கண்டுபுடிச்சு, எல்லாரும் சாப்டுட்டு நல்லா இருக்கட்டுமேன்னு நெனச்ச எங்களுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்.

வரலாறு தரும் பாடம்: காட்டுமிராண்டிகளையும், மறை கழன்றவர்களையும் பண்படுத்த முயற்சிக்காதே!

தொடக்கமுடையது முடிவடைந்தே தீரும்.
தோன்றியது மறைந்தே தீரும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌸🌸🌸

Tuesday, November 29, 2022

குறி மதத்தினரின் புதிய இராஜராஜ சோழர் அல்வா!! 😁


தங்கள் முயற்சியில் சற்றும் மனம் தளராத குறி மதத்தினர் வெளியிட்டிருக்கும் அடுத்த குபீர் பிட்: பேரரசர் இராஜராஜ சோழர் ஒரு குறி மதத்தானை பணியில் வைத்திருந்தாராம்! அதுவும் பெரிய கோயிலில்!! 😝

அவர்கள் ஏற்கனவே வெளியிட்டிருக்கும் சில குபீர் பிட்டுகள்:

😆 பாலைவனத்துக்காரர் நிலவை பிளந்ததைப் பார்த்து, கேரளாவிலிருந்த திரு சேரமான் பெருமாள் நாயனார் 🌺🙏🏽🙇🏽‍♂️ வாயைப்பிளந்தார்

😂 குந்தவை நாச்சியார் குறிமதத்திற்கு மாறியவர்

பிட் என்றான பிறகு எதற்கு சேரமான் பெருமாள் நாயனார், குந்தவை நாச்சியார் என்று சற்று சிறிதாக சிந்திக்கவேண்டும்? பெரிதாக சிந்திக்கலாமே?:

😜 பாலைவனத்துக்காரர் நிலவை பிளந்ததைப் பார்த்து, தமிழையும் தமிழரையும் வடக்கத்தான்களிடமிருந்து காப்பாற்றிய, சைவத்தின் முகமை அடையாளங்களுள் ஒருவராகிய திருஞானசம்பந்த பெருமானே 🌺🙏🏽🙇🏽‍♂️ வாயைப் பிளந்தார்!

😆 குறி மதம் ஒரு நுட்பமான மதமென்பதை அறிந்து வியந்த பேரரசர் இராஜராஜ சோழர், உடனே அம்மதத்திற்கு மாறி, ஆண்குறி போன்று தன்னை ஒப்பனை செய்துகொண்டார். உடன், தனது தமக்கையையும் மதம் மாறவைத்தார். குந்தவை நாச்சியாரும் மதம்மாறி, பெண்குறி போன்று தன்னை ஒப்பனை செய்துகொண்டார்!!

😁

அடுத்து, பேரரசர் வியந்துபோகும் அளவிற்குள்ள குறி மதத்தின் நுட்பங்கள்:

- ஆண்கள் ஆண்குறிகளுக்கு சமம்
- பெண்கள் பெண்குறிகளுக்கு சமம்
- வழிபாடென்பது கலவிக்கு சமம்
- வழிபாட்டு நிலையங்கள் என்பவை கலவி நிலையங்களுக்கு சமம்
- மேற்கண்ட கண்ணோக்கத்தை வளர்த்துக் கொண்டால், இறுதியில், "எங்கெங்கு காணினும் குறிகளடா!" என்ற மேன்மையான நிலையை பெறலாம். அதாவது, மண்டைக்குள் எப்போதும் டோபோமைன் சுரக்கும் நிலையை எய்தலாம்!

😂😂😂🤣🤣

இப்படி அரைவேக்காட்டுத்தனமாக பிட் உருவாக்கி கும்மாங்குத்து வாங்குவதைவிட, இவர்களது பக்கத்து ஊர்காரர்களான ஒப்பாரி மதத்தினரிடமிருந்து தொழில் தெரிந்துகொள்வது சாலச்சிறந்தது! 

இறைவன் மிகப் பெரியவன்!

oOOo

(ThePrint.in என்ற இணையதளத்தில் வெளியான குறி மதத்தினரின் பிட்டுக்கு, "சோழா ஹிஸ்டரி" என்ற முகநூல் பக்கத்தினர் ஆற்றிய எதிர்வினையை, சிற்சில மாற்றங்களுடன், கீழே இணைத்துள்ளேன்)

"சோனகன் பரஞ்சோதி" என்ற பெயரை மட்டும் வைத்து, இறை நம்பிக்கை பற்றிய எந்தவித ஆதாரமுமில்லாமல், "ஒரு இஸ்லாமியர் பெரிய கோவிலின் அதிகாரியாக இருந்தார்" என்று பரப்புரை செய்கிறார்கள்!

சோனகன் என்பது வடமேற்கு இந்தியாவுக்கு அப்புறம் இருக்கும் எல்லோரையும் குறிக்கும் (சோனகன் - யவனன்). அந்த "சோனகன் பரஞ்சோதி" பாரசீக தொல்குடியை சார்ந்தவராகவோ, கிரேக்கராகவோ, ரோமானிய பாகன் மதத்தை சார்ந்தவராகவோ கூட இருக்கலாம். இஸ்லாமிய ஜிகாதி தாக்குதலில் சின்னாபின்னமாகிய எதாவது ஒரு பாகன் சமுதாயம் இங்கே வந்து அடைக்கலம் பெற்று சிவனடியார்களாகியிருக்கலாம். யார் கண்டது?

சிலை வழிபாட்டுக்கு எதிரான கடுமையான ஜிகாதை இஸ்லாமியர்கள் மேற்கொண்டிருந்த காலகட்டம் அது - கோவில்கள் வட இந்தியாவிலும், இன்றைய பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தானிலும் இடிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. மத்திய கிழக்கில் அது போல கிறிஸ்துவ தேவாலயங்களும் சிலை வழிபாடு சாத்தானின் வழிபாடு என்ற (மூட) நம்பிக்கையில் இடிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது.

சிலை வழிபாட்டிலேயே மிகவும் வெறுப்புடன் இஸ்லாமியர்கள் இடித்தது சிவலிங்கங்களைத்தான். பூத்-லிங் என்று அழைத்து சிவலிங்கங்களை உடைப்பதுதான் தமது மதக்கடமை என்று அவர்கள் தீவிரமாக நம்பிய காலகட்டம். ஆடல், பாடல், கலைகள், இசை எல்லாம் ஹராம் என்று அதை தீவிரமாக ஒழித்துக்கட்டிய காலகட்டம் அது.

அப்படி இருக்கையில், இங்கே சிவலிங்கத்தை மையமாக வைத்து எழும்பிய மகத்தான ஆலயத்தில் ஒரு இஸ்லாமியர் ஆடல், பாடல், இசைக்கான அதிகாரியாக இருந்தார் என்று 'சோனகன்' என்ற ஒரு பதத்தை வைத்து எதோ பெரிய ஆராய்ச்சி செய்து, ஏகப்பட்ட தரவுகளை ஆய்ந்து முடிவு செய்ததுபோல எழுதுகிறார்கள். ஆயிரம் தரவுகள் இருந்தும் சோழர்கள் இந்து இல்லை என்று உருட்டும் அதே கோஷ்டிதான் இப்போது எவ்வித தரவுகளும் இல்லாமல் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் இஸ்லாமியர் ஒருவர் அதிகாரியாக இருந்தார் என்று உருட்டுகிறது.

ஒரு சைவக்கோயிலில் பணி செய்துகொண்டும், சிவப்பரம்பொருளை வணங்கிக்கொண்டும் இருந்தவர் எப்படி இஸ்லாமியராக இருக்கமுடியும்? இந்த அடிப்படை அறிவுகூட இவர்களிடமில்லையா? கொஞ்சம் சுனங்கினால் கூட இணைவைப்பு, ஷிர்க் மாநாடு என்று படங்காட்டும் கோஷ்டிகள் வேண்டுமென்றே தற்போது அமைதியாக இருக்கின்றன. 

பிரிண்ட் இதழின் தலைப்பே புரட்டாக இருக்கிறது - சோழ மன்னர்கள் இஸ்லாத்தை அந்நிய மதமாக நினைக்கவில்லையாம்! அப்படியென்றால், சோனகன் என்று சொல்வதற்கு பதிலாக இஸ்லாமியர் என்றே கல்வெட்டில் பதிந்திருப்பார்களே? 

சாகிர் நாயக் போன்ற மதவெறியர்கள் பகவத் கீதையில் ஜிகாத் சொல்லப்பட்டிருக்கிறது, இந்து வேதங்களில் முகமது நபி பற்றி சொல்லப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பொய்ப்பிரச்சாரம் செய்வார்களே அதன் இன்னொரு வடிவம் தான் இது.

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Monday, November 21, 2022

தமிழினத்தில் பெண்களின் நிலையும், குறி மதத்தில் பெண்களின் நிலையும்


(வாட்ஸ்அப் வழியாக கிடைத்த ஒரு முகநூல் பதிவை பல மாற்றங்கள் செய்து பதிவிட்டுள்ளேன்)

தன் கணவனை, அவன் செய்யாத குற்றத்திற்காக கொன்றுவிட்டது அரசு. இதனால் கோபம் கொண்ட அவள், தன் கோபத்தீயால் ஒரு நகரத்தையே எரிக்கிறாள். தன் உள்ளத்து எரிச்சல் வெளிப்புறம் தீயாக பற்றியெரிவதாக கெக்கலிட்டு சிரிக்கிறாள். கோபத்துடன் வேகமாக நடந்து சென்றவள், சற்று நின்று, "அனைத்தும் எரிந்துவிட்டதா? அல்லது, இன்னும் மீதமிருக்கின்றதா?" என்று திரும்பிப் பார்க்கிறாள்.

இது சிலப்பதிகாரம்.

அவள் ஓர் பேரழகி. அவள் அழகில் கவரப்பட்ட ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான். அவனளித்த ஓலையை வலது கையில் வாங்கிய அவள், அதை இடது கையால் தூர வீசிவிட்டு அமைதியாக நடக்கிறாள். இளவரசனும் ஆசிட் வீசவில்லை; உடையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவளை கொன்றுவிட்டு, மின் வடத்தை கடித்து உயிரைவிடவில்லை; ஆபாச படமெடுத்து மிரட்டவில்லை; கடத்திச் சென்றோ / மயக்கமருந்து கொடுத்தோ கற்பழிக்கவில்லை. அவள் உணர்வுக்கு மதிப்பளித்து, விலகிவிடுகிறான். 

இது மணிமேகலை.

அவள் கணவன் அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அவளும் உணராது உடன் செல்கிறாள். மலையுச்சியை எட்டியதும்தான், "இவர் தன்னைக் கொலை செய்வதற்காக அழைத்து வந்திருக்கிறார்" என்பதை உணர்கிறாள். யோசிக்கிறாள். 

இறுதியாக கணவனிடம் பேசுகிறாள், "நீங்கள் என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்?
நான் மடிவது பற்றி எந்த கவலையும் எனக்கில்லை. ஒரேயொரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து, காலில் விழுந்து வாழ்த்து வாங்கினால் மேலுலகம் செல்லும் வாய்ப்பு கிட்டும்."

"அதனாலென்ன? தாராளமாக சுற்றி வா." என்று கணவனும் சொல்ல, சுற்றுகிறாள். முதல் சுற்று.. இரண்டாம் சுற்று.. மூன்றாம் சுற்றில் தன் கணவனை மலையிலிருந்து கீழே தள்ளி விட்டுக்கொல்கிறாள். 

இது குண்டலகேசி.

இவையனைத்தும் தமிழ் இலக்கியங்கள்!!

- ஓர் ஆணுக்கு பெண் அடங்கிப்போகவேண்டும்
- அவனை படுக்கையில் மகிழ்விக்காவிட்டால் மலக்குகள் சபிப்பார்கள்
- பர்தா அணிந்துகொள்ளவேண்டும்
- பிள்ளை பெறும் பொறியாக மாறவேண்டும்
- ஆண் "தலாக்" சொல்லிவிட்டு, யாரை வேண்டுமானாலும் "நிக்காஹ்" செய்துகொள்ளலாம்
- ஆனால், பெண் அப்படி "குலா" மூலம் விவாகரத்து கேட்டால், அதை தருவதும் தரமறுப்பதும் கணவனின் விருப்பம்
- பெண்ணை "மஹர்" கொடுத்து வாங்கலாம்

இவையெல்லாம் குறிமதம்!!

ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ... அநீதியென்றால், அறம் தவறினால்... "அடங்காதே! அவனை எதிர்த்துப் போராடு!!" என்றது தமிழினம்! தமிழினம் பெண்களைக் கொண்டாடியது. குறிமதம் பெண்களை அடிமையாக்கியது.

சங்க காலத்திலேயே 47 பெண் புலவர்களை கொண்டிருந்தது தமிழினம். ஒளவையார், காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார் என பெண் மெய்யறிவாளர்கள் தோன்றிக்கொண்டேயிருந்தனர். கிரேக்கத்தில்கூட 7 பெண் புலவர்களாவது இருந்தனர். குறிமதப் பகுதியிலிருந்து ஒரு பெண் கூட மேலெழுந்து வரவில்லை! அவ்வளவு ஏன், இன்றுவரை முன்னின்று தொழக் கூட பெண்களுக்கு உரிமை கிடையாது!

உலகம் முழுவதுமே பெண்களை காலுக்குக் கீழே வைத்திருந்த கால கட்டத்தில், பெண்களை மதித்துப் போற்றிப் புகழ்ந்தது தமிழினம்! கீழடி போன்ற இடங்களிலிருந்து கிடைக்கும் தங்கத்திலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயர்கள் காணப்படுகின்றன. எனில், அன்றே பெண்களின் பெயர்களை பொறித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் முதிர்ந்திருந்தது. பெண்கள் ஒரு சமூகத்தின் ஆணிவேர்கள். இதையுணர்ந்து அவர்களை கொண்டாடியதால்தான் தமிழும் தமிழ் சமுதாயமும் இன்றும் நிலைத்து நிற்கிறது. 

பெண்மையை போற்றுவோம். நம் பண்பாட்டை காப்போம்.

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️