Showing posts with label காஜி. Show all posts
Showing posts with label காஜி. Show all posts

Wednesday, August 16, 2017

பாரத சுதந்திரத்தைப் பெற்றது ஒரு தமிழர்! சுதந்திரம் பெறும் போது ஒலித்தது தமிழ்!!

👏👏👏👍💪

இது என்ன புதுக் கதை என்று தோன்றுகிறதா? வரலாற்றை பார்ப்போம்...

"பாரதத்திற்கு #சுதந்திரம் 'கொடுக்கிறோம்' (1)" என்று மௌண்ட்பேட்டன் தெரிவித்தவுடன் ஜவஹர்லால் காஜிக்கு (2) என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடனிருந்த #மூதறிஞர் #இராஜாஜி பாரம்பரிய நியதிகளை எடுத்துச் சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்தார். #திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொண்டார். ஆதீனம்  கடும் காய்ச்சலால் அவதியுற்றுக் கொண்டிருந்ததால், ஆதீன கட்டளைத்தம்பிரான் ஒருவரையும், ஓதுவார் ஒருவரையும் தனி விமானத்தில் டில்லிக்கு அனுப்பிவைத்தார். கிளம்பும் முன், கட்டளைத்தம்பிரான் ஆதீனத்திடம் செங்கோல் பெறும் முன் கடைபிடிக்க வேண்டிய நியதிகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

விழாவில் பரங்கி மெளண்ட்பேட்டனிடமிருந்து செங்கோலைக் கட்டளைத்தம்பிரான் பெற்று, ஓதுவார் கோளறு பதிகம் பாட, அச்செங்கோலை காஜியிடம் அளித்தார்!!

💪 ஆம், ஒலித்தது தமிழ் (கோளறு பதிகம்).
💪 செங்கோலைப் பெற்றது தமிழர் (கட்டளைத்தம்பிரான்).
💪 கடைபிடிக்கப்பட்ட நியதிகள் தமிழ் மன்னர்கள் கடைபிடித்த நியதிகள்.

👏👌👍💪💪🙏😍😘

உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை புதிய இரத்தத்தை பாய வைக்கும் செய்தி இது. ஏன் மறைக்கப்பட்டது? #தமிழ், #தமிழர், #சைவம், #ஆதீனம், #கோளறு #பதிகம் - இவை தான் மறைக்கப்பட காரணங்கள். இன்று, இங்கேயே இவை பலருக்கு ஆகாது. 😏 அண்டை மாநிலங்களை, வடக்கத்தான்களைப் பற்றி சொல்லவேண்டுமா என்ன? 😜

நேதாஜியால் கிடைத்த சுதந்திரத்தை இன்று வரை "மோகன்தாஸ் தான் பெற்றுக்கொடுத்தார்" என்று உரு ஏற்றிக் கொண்டிருக்கிறோம். 😛 இந்த லட்சணத்தில் அன்றைய இரவு, பரங்கி மெளண்ட்பேட்டனிடமிருந்து செங்கோலைப் பெற்றது நம் திருவாவடுதுறை ஆதீனத்து கட்டளைத் தம்பிரான் தான் என்றால் யார் ஏற்றுக்கொள்வர்? அதுவும் #திருஞானசம்பந்த பெருமானின் கோளறு பதிகத்தை ஆதீன ஓதுவார் பாடி முடித்த பின்னரே பெறப்பட்டது என்றால்...? கோபம், அதிர்ச்சி, குபீர் சிரிப்பு போன்ற *நியாயமான* விளைவுகளைத் தவிர "அருமை" என்ற *அநியாயமான* விளைவு இன்று எத்தனை பேருக்கு ஏற்படும்? 😁

கோளறு பதிகத்தை "அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே" என்று முடிக்கிறார் #ஆளுடையபிள்ளை. (அடியார்கள் என்பது சிவனடியார்களை மட்டுமல்லாது, நல்ல உள்ளம் கொண்டவர்கள், நியாயமானவர்கள், தர்மத்தை கடைபிடிப்பவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.) மகான்களின் வாக்கு பொய்க்காது. *சம்பந்தப் பிள்ளை சொன்னது வானைத் தான். பாரதத்தை அல்ல. எனில், பாரதத்தை ஆட்சி செய்வது... அன்றிலிருந்து இன்று வரை... கொள்ளைக்காரர்கள்!!*  👊👊👊

பி.கு.: *வந்தே மாதரம்* என்ற முழக்கம் முதன் முதலில் ஒலித்தது கோவை சிறையில் தான்! *ஜெய்ஹிந்த்* என்று முதன் முதலில் முழங்கியதும் ஒரு தமிழர் தாம் - "எம்டன்" புகழ் செண்பகராமன் பிள்ளை!!

(மூலம்: ஒரு வாட்ஸ்அப் செய்தி மற்றும் திருவாவடுதுறை ஆதீனத்தின் முகநூல் பக்க இடுகை)

🔥🔥🔥

1. எங்கே கொடுத்தார்கள் சுதந்திரம்? "பட்டது போதும். நாங்கள் இனி நேரடியாக கொள்ளையடிக்க விரும்பவில்லை. நாங்கள் சொல்லியபடி நீங்கள் கொள்ளையடித்து, ஒரு பகுதியை எங்களுக்கு கொடுத்தால் போதும்" என்றல்லவா கொள்ளையர்கள் கையில் ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். 😠

2. "எந்த பெண்ணை எப்படி கவிழ்ப்பது" என்பது மட்டும் தான் ஜவஹர்லால் காஜிக்குத் தெரியும்! 😂 மீறிப் போனால்,  ஆட்சியாளர்களிடமிருந்து தலை தப்பிக்க இரவோடு இரவாக பெயரை #காஜி என்பதிலிருந்து #நேரு என்று எப்படி மாற்றுவது என்பது தெரிந்திருக்கும். 😝

Tuesday, February 7, 2017

மோதிலால் நேரு

#மோதிலால் #நேரு - இந்தக் கேடுகெட்டவனைப் பற்றியும், இவனது தேசத் துரோக பரம்பரை பற்றியும் எவ்வளவோ செய்திகள் வெளியில் வந்த பிறகும், இன்னமும் இவர்களை காஷ்மீர் பண்டிதர்கள் என்றும், நாட்டுக்கு உழைத்தவர்கள் என்றும் ஏன் ஊரை ஏமாற்றுகிறார்கள் என்றுத் தெரியவில்லை? 😡

💥 இவர்கள் இந்தியாவை சீரழித்த மொகலாய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். காஜி என்பது குடும்பப் பெயர். இவர்களது மூதாதையரான கியாசுதீன் காஜி என்பவனின் காலத்தில் டில்லியில் சிப்பாய் கலகம் ஏற்பட்டது. அதை அடக்கி முடித்த கையோடு, பரங்கியர்கள் மொகலாய மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவர்களை அழிக்கத் தொடங்கினர். அச்சமயம் உயிர் தப்ப இந்த காஜி குடும்பத்தினர் இந்து வேடம் போட்டுக் கொண்டனர். இவர்களது பூர்விக வீட்டிற்கு அருகில் ஒரு கால்வாய் ஓடிக்கொண்டிருந்தது. அது இந்தியில் நேஹ்ர் என்றழைக்கப்பட்டது. நேஹ்ருக்கு அருகில் வசித்ததால் நேஹ்ருக்கள் ஆனார்கள். தமிழில் நேரு என்றழைக்கிறோம். ஆனால், ராஜீவ் கான் (ராஜீவ் காந்தி) காலம் வரையில் இவர்கள் மனதளவில் முகம்மதியர்கள் தாம் (தற்போது எஞ்சியிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கிறித்தவர்கள்). *வெளிநாட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ராஜீவ் கான் "இந்தியாவை 300 வருடங்களுக்கு முன்பிருந்ததைப் போல் மாற்றவேண்டும்" என்று பேசியுள்ளான்* (அதாவது, காலையில் எழுந்தவுடன் மனதிற்குத் பிடித்த திசையில் பயணித்து, கைகள் ஓய்ந்து போகும் வரை அல்லது மனது உற்சாகம் இழக்கும் வரை இந்துக்களை வெட்டித் தள்ளுவது 😠).

💥 மோதிலால் காஜி ஒரு விபச்சார விடுதியின் சொந்தக்காரன். அவ்விடுதியில் பிறந்தவனே ஜவஹர்லால் காஜி. இக்காரணத்தினால் தான் இவன் பிறந்தவிடம் இன்னும் நினைவிடமாக்கப்படவில்லை.

💥 இவன் ஒரு முகம்மதியனிடம் வேலைப் பார்த்துவந்தான். அவன் "மர்மமான முறையில்" இறக்கவே, அவனது மனைவியையும் அந்த நிறுவனத்தையும் இவன் தக்க வைத்துக்கொண்டான்.

💥 இப்படி இவனுக்கு பல பெண் தொடர்புகள். இந்தத் தொடர்புகளின் வழியாக இவன் பெற்றெடுத்த குப்பைகளே ஜவஹர்லால், ஜின்னா, ஷேக் அப்துல்லா, விஜயலட்சுமி போன்றோர். "இவனது பிள்ளைகள் நாட்டை ஆள வேண்டும். அவர்கள் ஆளும் நாட்டை/பகுதியை சீரழிக்க வேண்டும்." என்பது இவன் வாங்கி வந்த வரமாக இருக்கவேண்டும். மேலும், இவனது வாரிசுகள் ஒன்று கூட ஒரு ஒருவனுக்கு-ஒருத்தி என்ற கொள்கையில் வாழ்ந்தது கிடையாது. (யார் யாருக்குப் பிறந்தார்கள், யார் யாருடன் எவ்வளவு காலம் வாழ்ந்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், ஜவஹர்லாலிடம் வேலை செய்த ஓ.பி.மாத்தை என்பவர் எழுதிய புத்தகத்தைப் படிக்கவும். இணைக்கப்பட்டிருக்கும் பரம்பரை விளக்கப் படத்தையும் பார்க்கவும். 😵😜😝)

💥 இடாவா மன்னர் இறந்த பின், அவருக்கு நேரடி ஆண் வாரிசு இல்லாததால், நாட்டை பரங்கியர் எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. அதிலிருந்து தப்பிக்க ராணி இவனை நாடினார். இவன் அடிப்படையில் ஒரு வழக்கறிஞன். வேண்டுமென்றே வழக்கை உள்ளூர், டில்லி மற்றும் லண்டன் நீதிமன்றங்களுக்கு என இழுத்து பெருந்தொகையைப் பிடுங்கினான் (உள்ளூர் - 5 லட்சம், டில்லி - 5 லட்சம், லண்டன் - பெருந்தொகை என்று மட்டும் வரலாறு சொல்கிறது. எனில், 15-20 லட்சம் இருக்கலாம். இன்றைய மதிப்பில் சுமார் 150-180 கோடிகள். மேலும், இன்றைய அமேதி தொகுதியையும் இனமாக பெற்றான். இன்று வரை அமேதியின் முடிசூடா மன்னர்களாக இந்தக் குப்பை பரம்பரை வலம் வருவதன் பின்னணி இது தான்.)

💥 இவர்களை காஜிக்கள் என்றோ, நேருக்கள் என்றோ, காந்திகள் என்றோ அழைப்பது தவறு. ஜவஹர்லாலின் பட்டப்பெயரான மாமா என்பதை வைத்து இவர்களை மாமாக்கள் என்றழைப்பதே சரி. ஏனெனில், இன்று வரை இவர்கள் செய்தது "மாமா" வேலை தான்!! 😛😜😝

(இணைப்புகள்: 1. தினமலர் - சென்னை - 06/02/2017, 2. காஜி பரம்பரை விளக்கப்படம்)