Wednesday, June 21, 2017

GST - அடுத்த கொள்ளை!!

*GST World Rates*

Australia ----10%
Bahrain -----5%
Canada -----15%
China---------17%
Japan --------8%
Korea ------10%
Kuwait -----5%
Malaysia ----6%
Mauritius -----15%
Mexico ----16%
Myanmar----3%
New Zealand ---15%
Phillipines ---12%
Russian Federation--18%
Singapore 7%
South Africa ---14%
Thailand ---7%
UAE-----5%
America (USA) ----7.5%

*Our Great India---28%* (and for petrol &  diesel we pay another 33%)

*சும்மா அதிருது இல்ல!* 😀

*லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த சிங்கம்டா!!* 😁

🐷🐷🐷

பெட்ரோல், டீசல் ஏன் GSTக்குள்ள கொண்டு வரலை? GSTல் 28%க்கு மேல் வரி விதிக்க முடியாது.  ஆனால் தற்போது மத்திய அரசின் சுங்கவரி 23% மாநில அரசின் வாட் வரி 34%. GSTக்குள்  வந்தால் பெட்ரோல், டீசல் விலை பாதியாகி விடும்.   இந்த தந்திரம் எவ்வளவு பேருக்கு தெரியும்?

(Source: Whatsapp)

🐷🐷🐷

😜 பறந்து பறந்து ஆட்சி செய்யணும்னா செலவாகத்தானே செய்யும்.
😜 10 லட்ச ரூபா சூட் போட்டுகிட்டு வலம் வரணும்னா செலவாகத்தானே செய்யும்.
😜 சொந்தக்காரங்கள 25 ஏரோப்ளேன்ல அழச்சிகிட்டு வந்து கல்யாணம் நடத்துனும்னா செலவாகத்தானே செய்யும்.
😜 ஒரு நாட்டயே கொள்ளயடிக்கணும்னா கூட்டு வேணுமே. 7வது சம்பள கமிஷன், 8வது சம்பள கமிஷன்னு தூக்கிக் கொடுத்தா தானே கூட வருவாங்க.

🐷🐷🐷

கண்ணா, சில பேர் சுயமா திருந்துவாங்க. சில பேர் சொல்லித் திருந்துவாங்க. சில பேர் பட்டுத் திருந்துவாங்க. சில பேர் பட்டாலும் திருந்தமாட்டாங்க. மோகன்தாஸ பாத்தோம். பட்டேல பாத்தோம். திருந்தனமா? மறுபடியும், குஜராத்காரனுக்கே குத்தனோம். இப்ப... அனுபவிக்கறோம். 😝😝

😂😂😂

2019 தேர்தலில் ஓட்டு போடுவது எப்படி?

- ஐயரே, சாமிகிட்ட கேக்கணும்.
- (விபூதி, குங்குமம் பொட்டலம் கட்டிக் கொண்டே) என்னப்பா விஷேசம்?
- ஓட்டுப் போடணும். எந்த கொள்ளக்காரனுக்கு ஓட்டு போடறதுன்னு கொழப்பமா இருக்கு. இத்தாலிகாரனுக்கா? குஜராத்காரனுக்கா?

☠☠☠☠☠

No comments:

Post a Comment