👌 *வாட்ஸ்அப்பில் கிடைத்தது:*
1) நிரந்தர பொது செயலாளர் நிரந்தரமா
போய் சேர்ந்து விட்டார்😭
2) தற்காலிக பொதுசெயலாளர் தற்போது களி திங்க போய் விட்டார்..🐖
3) புதிய துணை பொதுசெயலாளர் நேற்றுதான் கட்சியிலயே சேர்ந்திருக்கார்..🚶
4) தற்காலிக முதலமைச்சர் தற்போது கட்சியிலயே இல்லை😱
5) வருங்கால முதலமைச்சர் வாய்தா வாங்கவே அலைகிறார்..🏃
6) MLA கள் எங்க இருக்காங்ன்னே தெரியல...🕵
7) MP கள் எதுக்கு இருக்காங்கண்னு புரியல.....🤔
8) அடிமட்ட தொண்டனுக்கு ஆப்பு போச்சு🙉
9) உண்மை தொண்டனுக்கு உசுரே போச்சு.....🙈
10) மன்னார் குடிக்கு மானமே போச்சு..🐴
ஆளுநர் கூட தமிழ்நாட்டுக்கு சொந்தமா இல்லை..🌑
ஊராட்சி ஊர சுத்துது....⛷
பேரூராட்சி பேன் பாக்குது..🎎
நகராட்சி நாசம போச்சு...☠
மாநகராட்சி மல்லாக்க கிடக்குது...👯
தமிழ்நாடே தண்ணிக்கு தவிக்குது......👅
கடவுளே தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது......!!!!!!!!!
தெரிஞ்சவங்க காரணத்த சொல்லுங்க சாமியோ........?????????
👊 *அனுப்பியவருக்கு எனது பதில்:*
என்ன பெரிய காரணம்?
"எரியற வீட்டுல பிடுங்கின வரைக்கும் லாபம்"
குஜ்ஜு ஓநாய்களின் வேட்டை ஓய்ந்த பிறகு 🤑, வயிறு நிறைந்த பிறகு 😋, வளம் கொழிக்கும் இடங்களில் வாந்தி பார்ட்டிகள் செளகரியமாக அமர்ந்த பிறகு மறுதேர்தல் வைக்கப்படும்.
அது வரை, ஹமாரா தேஷ் மே, ஜூன், ஜூலை என்று வாந்தி எடுக்கப் பழகுவோம். நாருடன் சேர்ந்து பூவும் நாறினால் தானே நாருக்கு அழகு!! 🤓
நேற்று பாகுபலி 1 (மோடி) படம் காண்பித்தார்கள். இன்று பாகுபலி 2 (யோகி) படம் காண்பிக்கிறார்கள். காசா, பணமா? இலவச படங்கள் தானே!! 😉 ஜிலேபியை தயிரில் தோய்த்து சாப்பிட்டுக் கொண்டே படம் பார்ப்போம். 😛😜😜
👊👊👊👊
No comments:
Post a Comment