"சூரியனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன" என்பதை இந்தப் பரங்கி தான் கண்டுபிடித்தானாம்! 😛 இவனக்கு கிரேக்க சிந்தனைகளின் தாக்கம் இருந்ததாம். (அப்போ இவரு புள்ளகுட்டி பெத்துகிறதுக்கு பொம்பள பொண்டாட்டியும், சமூகத்துக்காகவும் உடல் சுகத்துக்காகவும் ஆம்பள பொண்டாட்டிங்கள வெச்சிருந்தாருங்களா?). 😝😂
பார்த்திருப்பான் பரங்கி பொறுக்கி வாஸ்கோடகாமா பாரதத்தைக் கண்டுபிடித்ததாக புருடா விட்டு உல்லாச வாழ்க்கை வாழ்வதை. 🤔 "நமக்கென்ன குறைவு? நாமும் நம் பரம்பரையும் காலகாலத்திற்கு உட்கார்ந்து சாப்பிட வேண்டும்." என்று முடிவெடுத்திருப்பான். விளைவு? காமாவால் "கண்டுபிடிக்கப்பட்ட" பாரதத்திலிருந்து சில விஷயங்களை சுட்டு, அங்கே தான் கண்டு பிடித்ததாக படம் காண்பித்திருப்பான். பின்னர், லார்ட் லபக்தாசுகள் நம்மை ஆண்ட போது (அதாவது "கொள்ளையடித்த போது"), "நாங்க ஒசத்தியாக்கும்" என்று காட்ட சுட்டவனை கண்டுபிடித்தவனாக நம் தலையில் கட்டிவிட்டார்கள். 😛😜😝
💥 *சிலப்பதிகாரத்தில் வரும் ஞாயிறு என்ற தமிழ் வார்த்தையின் பொருள் "நடுவில் தொங்குவது / இருப்பது".* ஹாலிவுட் அல்வாக்களில் வரும் நேர பயணத்தை மேற்கொண்டு இளங்கோவடிகள் இவனை சந்தித்து விட்டு மீண்டும் பின்னோக்கி சென்றிருப்பார். வேறு வழியேயில்லை. 😉😀
💥 *பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலுள்ள தூரம் 108 பூமிகள் என்று விஸ்வாமித்திர மகரிஷி கண்டறிந்தார்.* கோப்பர்நிக்கஸின் கண்டுபிடிப்புக்கு முன்னர் இதெல்லாம் பிசாத்து. 😁😂
இவனது படத்தைப் பாருங்கள். "சந்தைக்குப் போகணும்... ஆத்தா வையும்... காசு குடு." என்று கேட்கும் கேரக்டர் ஒப்பனை செய்து கொண்டது போல் ஒரு முகம்!! 😂😂😂
(இணைப்பு: தினமலர் - சென்னை - 19/02/2017)
No comments:
Post a Comment