Wednesday, June 2, 2021

இன்று கண்ணில் பட்ட விகடனின் ஊழியம் - "இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை - 11"!!



உண்மையில் தலைப்பு எப்படியிருக்க வேண்டுமெனில்...

👊🏽 பேட்டை தாதா அலெக்சாண்டர் மாவீரனாக்கப்பட்ட கதை
👊🏽 மன்னர் புருசோத்தமனிடம் அலெக்சு தோற்ற கதை
👊🏽 மன்னருடன் நடந்த போரில் அலெக்சின் நுரையீரல் பங்க்சராகி, குணமாகாமல் புட்டுக்கொண்ட கதை
👊🏽 "பிள்ளை பெற்றுக்கொள்ள பெண் மனைவி, சமூகத்திற்காக ஆண் மனைவி" என்று வாழ்ந்த வெள்ளை கழிசடைகள், முறையாக வாழ்வதெப்படி என்று நம்மிடமிருந்து தெரிந்து கொண்ட கதை
👊🏽 நம்மிடமிருந்து அலெக்சு கைரேகை சோதிடம் கற்றுக்கொண்ட கதை
👊🏽 துருப்பிடிக்காத இரும்பைப் பற்றி அலெக்சும், மற்ற வெள்ளை ஓநாய்களும் தெரிந்து கொண்ட கதை
👊🏽 அலெக்சுடன் ஆயுர்வேத மருத்துவர்களையும், துளசியையும் மன்னர் புருசோத்தமன் அனுப்பி வைத்த கதை
👊🏽 இஸ்ரவேலர் யேசு பாரதம் வந்து, அத்வைதமும் பௌத்தமும் கற்ற கதை
👊🏽 கற்றதைக் கொண்டு தம்முடைய முட்டாள் இனத்தை மேம்படுத்த முயற்சி செய்து தோல்வியடைந்து, மீண்டும் பாரதம் திரும்பி, காஷ்மீரத்தில் சமாதியான கதை
👊🏽 பாரதத்திற்கே வந்திராத தோமையர் பாரதம் வந்து இறந்து போனதாக அல்வா கிண்டப்பட்ட கதை
👊🏽 நமது மன்னர்களிடம் கிரேக்க, ரோமானிய வெள்ளையர்கள் பணிபுரிந்த கதை
👊🏽 பொறுக்கி வாஸ்கோட காமா, ஒரு குஜராத் மாலுமியின் உதவியுடன் பாரதம் வந்த கதை
👊🏽 அன்னைத்தமிழால் பீட்டர் (ஆங்கிலம்) செம்மையான கதை
👊🏽 நம்மிடமிருந்து கற்றதை, "ஆப்பிள் தலையில் விழுந்தவுடன்", "குளியல் தொட்டியில் இறங்கியவுடன்" என்று விறுவிறுப்பான திரைக்கதைகள் எழுதி, நியூட்டன் முதலான திருட்டுப்பயல்கள் கண்டுபிடித்ததாகக் காட்டிய கதை
👊🏽 மொத்தத்தில், வெள்ளையன் உலகை சீரழித்த கதை

இந்த வெள்ளை ஒட்டுண்ணிகள் இங்கு வந்துசேர்வதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, கிழக்கில் ஆஸ்திரேலியாவிற்கும், மேற்கில் அமெரிக்காவிற்கும் ஆமைவழிப் பாதைகள் வழியாக சென்றுவந்தவர்கள் நாம்! 💪🏽💪🏽 உலகிலுள்ள எத்தனையோ மொழிகளில் நமது சொற்கள் கலந்துள்ளன. எத்தனையோ ஊர்களின் பெயர்களில் தமிழ் உள்ளது. மாயன் நாகரிகம் நமது நாகரிகமே. எகிப்திய பிரமிடுகளையும், கிரேக்க கோயில்களையும் கட்டிக் கொடுத்தது நாமே. நாம் வளமுடனும், செழிப்புடனும் இருந்ததாலேயே ஆரியர், சீனர், கிரேக்கர், ரோமானியர், முகம்மதியர், வெள்ளையர் என அத்தனை காட்டுமிராண்டிகளும் படையெடுத்து வந்தனர்.

உண்மை இவ்வாறிருக்க, "இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை" என்று "சோத்துல செங்கல்" வகை ஊழியம் செய்கிறது விகடன்!! ✊🏽👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽

No comments:

Post a Comment