"பெரிபிளஸ் ஆப் எரித்ரயென் சீ"(Periplus of #Erythrean #Sea) என்ற புத்தகத்தில் முதலாம் நூற்றாண்டில் இந்து மா சமுத்திரம் வழியாக நடந்த கடல் வாணிபத்தைக் குறித்த முக்கிய வரைபடம் உள்ளது. ஆனால், இந்து மா சமுத்திரம் என்று குறிப்பிடாமல் "எரித்ரயென் கடல்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஏன்?
பரங்கியரின் விளக்கம்...
பெயர் : #எரித்ரயென் #கடல்
பெயர் காரணம் : அந்தக் கடல் பகுதியில் சிவப்பு நிற பூஞ்சை முளைத்து அது அழுகும் வரை கடல் மட்டம் தீ பற்றி எரிவது போல காட்சியளிக்குமாம். அந்த பூஞ்சையின் அறிவியல் பெயர் Trichodesmium Erythraeum Algae (ட்ரைகோதேசமியும் எரித்ரயெயும் பூஞ்சை). "எரித்ரயெயும் பூஞ்சை வளரும் கடல்" என்பதால் இந்தக் கடல் "எரித்ரயென் கடல்" என்று பெயர் பெற்றதாகக் பரங்கிகள் நம்மிடம் தள்ளியிருக்கிறார்கள்.
(என்ன, Hunger Games, Divergent, Maze Rubber படங்கள் பார்த்தது போலுள்ளதா? 😉)
இனி, நம் விளக்கம்...
💥 இந்த Erythraeum என்ற வார்த்தையை Ery + Thraeum என்று பிரித்தால்,
💥 Ery - Eri - எரி - நெருப்பு - தீ என்றும்
Thraeum - Thirai or Tharai - திரை (அ) தரை என்றும் பொருள் வரும்.
💥 இணைத்தால், "எரியும் திரை (அலை) கடல்" அல்லது "எரியும் தரை போன்று காட்சியளிக்கும் கடல்" என்றாகும்!! 👏👍
💥 மீண்டும் சுருக்கினால், எரியும் + திரை/தரை - எரி + திரை/தரை + எரிதிரை/எரிதரை என்று வரும். பரங்கிகளின் வாயில் இது எரித்ரெயன் என்றாகிவிட்டது. 👌
*#எரிதிரை கடல் அல்லது #எரிதரை கடல் என்ற அழகான பெயரே Erthraean Sea என்று மருவியிருக்கிறது.* ☺
இவ்வாறு, முதலாம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே நம்மால் உபயோகிக்கப்பட்டு, காரணப் பெயரிட்டு அழைக்கப்பட்டு, பரங்கிகளின் குறிப்புகளிலும் பதிவு செய்யப்பட்ட ஒரு கடலை, தி.பி. 1800 வாக்கில் பரங்கி #மாலுமி #குக் என்பவனால் கண்டறியப்பட்டதாகவும், ஆராய்ச்சிக்கு உட்படுத்தி இப்பெயரிட்டதாகவும் பரங்கிகள் கூறுவது ...
*என்னப்பா இது, சோத்துல செங்கல் (கவுண்டமணி பாணியில்)!!*
😂😂😂
(அடிப்படை: முகநூலில் கிடைத்த இடுகை. அவ்விடுகையின் முகவரியை சேமிக்க முடியாமல் போய்விட்டது.)
No comments:
Post a Comment