Friday, June 3, 2016

வ.வே.சு. ஐயர்


வ.வே.சு. ஐயரைப் பற்றி மேலும் சில தகவல்கள்:

🔥 பாரதியார் மற்றும் வ.உ.சி. யுடன் இணைந்து வெள்ளையரை எதிர்த்தார்
🔥 ஆஷ் பரங்கியைக் கொன்ற வீரர் வாஞ்சிநாதனுக்குப் பயிற்சி கொடுத்தவர்
🔥 ஆஷ் பரங்கியைக் கொல்ல திட்டம் வகுத்துக் கொடுத்தவர்
🔥 சுதந்திர போராட்டத்தில் வீரசர்வாக்கர் அணியைச் சேர்ந்தவர்
🔥 தமிழ் சிறுகதை உலகின் தந்தையாகப் போற்றப்படுபவர்
🔥 சிறையில் இருந்த போது இவர் எழுதிய கம்பராமாயண ஆராய்ச்சி புத்தகம் புகழ் பெற்றது
🔥 தமிழின் மீதும் தமிழ் கலாச்சாரத்தின் மீதும் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தவர்

பாபநாசம் அருவியில் தவறி விழுந்த மகளை காப்பாற்றப் போய் இவரும் இறந்தார் என்று சொல்லப்பட்டாலும், ஆஷ் பரங்கியைக் கொல்ல திட்டமிட்டுக் கொடுத்ததால் பரங்கியர் அவர்களது "முதுகில் குத்தும்" பாணியில் பின்னிருந்து தள்ளிவிட்டிருப்பர் என்பது என் கருத்து!!

இவரின் மறைவுக்கு வீரசர்வாக்கர் எழுதிய மிக அருமையான இரங்கலின் ஒரு பகுதி:

"... The noble story of thy life must for the time being, nay, perhaps for all time to come, remain untold. For while those who can recite it are living, the time to tell it may not come, and when the time comes, when all that is worth telling will no longer remain suppressed and will eagerly be listened to, the generation that could have recounted it might have passed away. Thy greatness, therefore, must stand undimmed but unwitnessed by man like the lofty Himalayan peaks. Thy services and sacrifices must lie buried in oblivion as do the mighty foundations of a mighty castle...."

(இரங்கல் மூலம்: tamilnation.co/hundredtamils/vvsaiyar.htm)

(இணைப்பு: தினமலர் - சென்னை - o4/06/2016)

posted from Bloggeroid

No comments:

Post a Comment