Wednesday, May 25, 2016

மாமா மாமா மாமா ... ஏம்மா ஏம்மா ஏம்மா ... 😜


இன்னும் பல பெருமைகளைப் பட்டியலிடலாமே...

🌋 நேதாஜியை ஒழித்துக்கட்டியவர்
🌋 படேலை முன்னுக்கு வரவிடாமல் செய்தவர்
🌋 பெண் பித்தர்; தன்னைக் காண வந்த சாமியாரிணியையும் விட்டு வைக்காதவர்.
🌋 காந்தி இறந்ததை வைத்து அரசியல் மீட்டரை ஓட விட்டவர்
🌋 தனது குடும்பம் ஒரு முஸ்லீம் குடும்பம் என்பதை யாரும் அறியாத வண்ணம் உண்மைகளை ஆழக் குழித் தோண்டிப் புதைத்தவர்
🌋 வாரிசு அரசியலுக்காக "காந்தி" என்ற பெயரை மருமகனுக்கு சூட்டியவர் (இன்று வரை இந்திரா கானையும், ராஜிவ் கானையும் காந்திகளாகவே அறிகிறோம்)
🌋 பல லட்சம் கோடிகளைக் கொள்ளையடித்த, இந்தியாவை அழித்த பரம்பரையை உருவாக்கியவர்

😡😡😡

(இணைப்பு: தினமலர் - சென்னை - 23/05/2016)

posted from Bloggeroid

No comments:

Post a Comment