Showing posts with label RKV. Show all posts
Showing posts with label RKV. Show all posts
Friday, August 5, 2016
Wednesday, June 29, 2016
🔯 திருமறைகள் - ஒரு சிறிய அறிமுகம் 🔯
நம் சமய நூல்களான திருமறைகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகக் கட்டுரை.

(வைகாசி மாத ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் இதழிலிருந்து)
பேருண்மைகளை மறைத்து வைத்ததால் மறைகள். விலைமதிப்பற்ற பேருண்மைகள் என்பதால் திரு எனும் அடைமொழி சேர்க்கப்பட்டது.
இந்தத் திருமறைகளும், அவை இயற்றப்பட்ட சமற்கிருதமும் நமதே! அதிலுள்ள பேருண்மைகளை உள்ளுணர்வால் உணர்ந்து உலகிற்கு வெளிப்படுத்திய பெரும் மகரிஷிகளின் சமாதிகள் நம் தென்னகத்தில் இருப்பது ஒன்றே போதுமான சான்றாகும்!!

posted from Bloggeroid
Sunday, June 5, 2016
🔯 அனுபூதி நெறி 🔯

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் வைகாசி 2016 இதழில் வெளியான ஒரு கட்டுரை. இது ஆடி 1958-ஆம் ஆண்டு இதழில் வெளியான கட்டுரையின் மறுபதிப்பு.
சாந்தோக்ய உபநிடதத்திலுள்ள சில செய்திகளின் திரட்டு இது.
அந்தணன் என்பதற்கு விளக்கம் மற்றும் சுவேதகேதுவிற்கு பிரம்மத்தைப் பற்றி அவர் தந்தை எடுக்கும் பாடம் ஆகியன ஜொலிக்கின்றன.
posted from Bloggeroid
Saturday, April 16, 2016
💮 அமுதமொழிகள் நல்கும் அமுத வாழ்வு 💮

ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சித்திரை 2016 இதழில் வெளியான ஒரு கட்டுரை.
மார்கழி 2015 இதழில் வெளியான "மூன்று விளக்கங்கள்" கட்டுரைக்கு இது நிகரில்லை என்றாலும், சில கடினமான உண்மைகளை மிக எளிதாக புரிந்து கொள்ளும் படி விளக்கியிருக்கிறார்.
கட்டுரையின் ஆசிரியருக்கு (பிர.கிரிதர ஜெகதீஷ்) எனது நன்றிகள்!!
posted from Bloggeroid
Subscribe to:
Posts (Atom)