Showing posts with label மலபார். Show all posts
Showing posts with label மலபார். Show all posts

Wednesday, April 22, 2020

மூவர்ணக்கொடி: அடையாளமா? ஏமாற்றுவேலையா?



#கொரோனா கிருமிக்கு எதிராக உலகம் ஒன்று திரண்டு போராடுவதை ஊக்குவிக்கும் விதமாக, சில நாட்களுக்கு முன் ஸ்விட்சர்லாந்திலுள்ள #மேட்டர்ஹார்ன் என்ற மலையின் மேல் வண்ண ஒளிக்கற்றைகளை வீசி பல்வேறு முக்கியமான நாடுகளின் கொடிகளை உருவாக்கினர். அதில் நம் நாட்டின் கொடியும் உருவாக்கப்பட்டது. அப்படங்களை, அம்மலையடிவாரத்தில் இயங்கும் #செர்மேட் சுற்றுலா அலுவலகம் டிவீட்டர் மூலம் வெளியிட்டிருந்தது. அவற்றை நமது வெளியுறவு அலுவலர் (#குர்லின் #கெளர்) வெளியிட்டிருந்தார்.



எங்கே இப்படங்களால் நமக்கு மகிழ்ச்சி & பெருமிதம் கிடைத்து விடப்போகிறது என்றும், நம்முள் தேசபற்று மற்றும் நம்மிடையே ஒருமைப்பாடு வளர்ந்து விடப்போகிறது என்றும் "கவலைப்பட்டு", ஒரு பெருங்கூட்டம் வெகு விரைவாக, "இது பொய் செய்தி" என்றும், "இப்படங்கள் எல்லாம் கணினி மூலம் உருவாக்கப்பட்டவை" என்றும் பொய்யான செய்திகளை பரப்பிவிட்டன.

இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், நமது தேசியக் கொடியின் உண்மையான பொருளை தெரிந்து கொள்ளாமல் இன்னமும் பலர் அதைக்கண்டு பெருமைப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்!!

#கிளாஃபத் #இயக்கம் என்ற பெயரில் மலபாரில் ஊர்வலம் ஆரம்பித்து, யாரும் எதிர்பாராத வகையில் அதை அப்படியே இந்துக்களுக்கு எதிரான வன்முறையாக மாற்றி, ஆயிரக்கணக்கான இந்துப் பெண்களை கற்பழித்து, பிறந்த மேனியாக ஊர்வலம் போகச் செய்து, பல்லாயிரக்கணக்கான இந்துக்களை கொன்று குவித்து, இந்துக்களின் உடைமைகளை சூறையாடி, அவர்களின் சொத்துக்களை ஆக்ரமித்துக் கொண்ட #மாப்ளா காட்டுமிராண்டிகளுக்கு ஆதரவாக பேசியவனை #தேசத்தந்தை (இவன் கிளாஃபத் இயக்கத்தை ஆதரித்தவனும் கூட) என்று நம் தலையில் கட்டியது போன்றது தான் நம் தேசியக்கொடி தியாகம், தூய்மை மற்றும் வளமையைக் குறிக்கின்றது என்பதும்!!

உண்மையான பொருள்:

காவி நிறம் இந்து சமயத்தையும், வெள்ளை நிறம் பாவாடைகளையும், பச்சை நிறம் காட்டுபிராணிகளையும், நீல நிறம் பௌத்த மொட்டைகளையும் (1) குறிக்கும்!!

நம்மை சீரழித்தவர்களுக்கு, நம்மைக் கொன்று குவித்தவர்களுக்கு, நமது செல்வங்களை சூறையாடியவர்களுக்கு, நம்மை அடிமையாக்கியவர்களுக்கு மூன்றில் இரண்டு பங்காம்! நமக்கு ஒரு பங்காம்!! மேலும், பாவாடைகள் நமக்கும் காட்டுமிராண்டிகளுக்கும் இடையே பாலமாக, தடுப்பாக இருக்கிறார்களாம்!!! 😆 (2)

கொடி என்பது ஒரு குழுவின், சமூகத்தின், நாட்டின் அடையாளம். அவர்கள் யார்?, அவர்களது வாழ்க்கை முறை என்ன?, அவர்களது குறிக்கோள் என்ன? போன்ற பல கேள்விகளுக்கு உடனடியாக விடை தர வல்லது. ஆனால், நமது கொடி கொடுக்கும் விடைகள்... 🤬

#மூவர்ணக்கொடி
#தேசியக்கொடி

💥💥💥💥💥

குறிப்புகள்:

1. பௌத்த மொட்டைகள் நல்லவர்கள் அல்லர். இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை நினைவிருக்கட்டும். மேலும், அன்று சமூகத்தின் எந்தப் பகுதி சமண, பௌத்த மொட்டைகளாக மாறியதோ, அதே பகுதி தான் பிற்காலங்களில் காட்டுமிராண்டிகளாகவும், பாவாடைகளாகவும், பான்பராக் சட்டைகளாகவும், கூவம் சட்டைகளாகவும் மாறினர்.

2. இங்கு தான் பாவாடைகளும் காட்டுமிராண்டிகளும் கூட்டுக் களவாணிகள். வெளிநாடுகளில், ஒன்றையொன்று கடித்துக் குதற துடிக்கும் வெறி பிடித்த ஓநாய்கள்!! சமீபத்திய எடுத்துக்காட்டு: சென்ற ஆண்டு, ஆஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கி சூடு; அதற்கு பதிலடியாக இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு.