
(தினமலர் - சென்னை - 19/06/2016)
மனிதர் சிங்கப்பூரில் இருப்பதால் தப்பித்தார். இங்கு இருப்பவராக இருந்தால்...
வள்ளலார் திருவலிதாயத்தில் (பாடி, சென்னை) திருவல்லீஸ்வரப் பெருமானின் மேல் சாற்றப்பட்டிருந்த கிழிந்த வேட்டியைக் கண்டு மனம் நொந்து பாடியதைப் போல், பாடிக்கொண்டோ அல்லது மனதினுள் நொந்துகொண்டோ வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருப்பார்!
அல்லது, இது போல் இடுகைகளை எழுதிக்கொண்டிருப்பார்!! 😉😂
posted from Bloggeroid