Showing posts with label தமிழ் தாத்தா. Show all posts
Showing posts with label தமிழ் தாத்தா. Show all posts

Thursday, June 27, 2024

புறநானூற்றை தங்களது இனத்திற்கேற்றவாறு திருத்திய உவேசா & பரிமேலழகர்!!

யூடியூப் காணொளி: https://youtu.be/wfhd2vEQ0No


🤜🏽 வெள்ளையன் அவனுக்கு ஏற்றவாறு திரிக்கிறான்.

🤜🏽 குறிமதத்தான் அவனுக்கு ஏற்றவாறு திரிக்கிறான்.

🤜🏽 ஒப்பாரி மதத்தான் அவனுக்கு ஏற்றவாறு திரிக்கிறான்.

🤜🏽 தெலுங்கன் (திராவிடியாள்) அவனுக்கு ஏற்றவாறு திரிக்கிறான்.

🤜🏽 வடக்கத்தான் அவனுக்கு ஏற்றவாறு திரிக்கிறான்.

🤜🏽🤜🏽 திரிபே வடிவான அசுரன் திரிக்காத பொருண்மையே (அசுரத்தில், விஷயமே) இல்லை.


ஓர் இனத்தை அவ்வினமே ஆண்டால்தான், அவ்வினத்தின் அடையாளங்களும், செல்வங்களும் & வரலாறும் திரிபடாமல் பாதுகாக்க முடியும்.


நம்மையாள இன்னொரு சுடர்நெறி முடியரோ (அசுரத்தில், சிவபாதசேகரன்), இருநில மடந்தையரோ வராமலா போய்விடுவார்கள்? (பேரரசர்கள் திரு இராஜராஜ சோழன் & திரு இராஜேந்திர சோழன்)


திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Tuesday, April 21, 2020

சிவ பற்றையும் தமிழ் பற்றையும் யாரய்யா விடச் சொன்னது? ☺️



ஒரு சமயம் தமிழ் தாத்தா உ.வே.சா பகவான் திரு ரமணரிடம் 🌺🙏🏽, "பற்றை நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், என்னால் தமிழ்ப் பற்றை விட முடியவில்லையே!!" என்று வருத்தப்பட்டார். உடனே பகவான், "சிவ பற்றையும் தமிழ் பற்றையும் யாரய்யா விடச் சொன்னது?" என்று பதில் கேள்வி கேட்டு அவருக்கு பதிலளித்தார்!! 

👏🏽👏🏽👌🏽😍😍😌


குழலினிது யாழினிது கொஞ்சுந்தம் மக்கள்

மழலைமொழி மாணவினி தென்பர் - உழலுமனம்

ஓய்ந்து பராவாக்காம் உடையான் அருள்மொழியை

ஆய்ந்துதாங்  கேளா தவர்


-- குருவாசகக் கோவை #1198


🌺🙏🏽🌺🙏🏽🌺🙏🏽🌺