Monday, April 8, 2019

#பிரிதிவி (#ப்ரித்வி) - நமது இராணுவத்தில் உள்ள ஒரு ஏவுகணையின் பெயர்

ஏன் இந்த பெயரை நமது ராணுவம் வைத்திருக்கிறது? 


சற்று 800 ஆண்டுகளுக்கு பின்னோக்கி செல்வோம்...


அது 1191ம் ஆண்டு. பாரதத்தின் மேல் முதன்முறையாக படையெடுத்தான் #கோரி #முகமது என்ற ஒரு ஆப்கானிய காட்டுமிராண்டி தலைவன். ஆப்கனையும் இன்னும் சில நாடுகளையும் கைபற்றிய பின் டில்லி நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனை அரியானாவின் தராய் அருகே எதிர்கொண்டார் ராஜபுத்திர மன்னர் #பிரிதிவிராஜன் (#ப்ரித்விராஜ் #சௌஹான்). (இதற்கு முன்னர் கோரி பல முறை வந்து புறமுதுகிட்டுச் சென்றுள்ளான். ஒரு குஜராத் அரசியிடம் தோற்று புறமுதுகிட்டு ஓடியுள்ளான். ஆனால், அவையெல்லாம் கொள்ளையடிப்பு கணக்கில் தான் சேர்க்கப்பட்டுள்ளது. இது தான் முதல் படையெடுப்பு.)

மிக கடுமையான யுத்தம் அது. வில்வித்தை முதல் வாள்வீச்சு வரை மிக பெரும் வீரம் காட்டி நின்ற பிரிதிவிராஜன் முன்னால் கோரியால் நிற்க முடியவில்லை. ஆப்கனை அடக்கிய கோரி பிரிதிவிராஜன் முன்னால் திணறினான். ஒரு கட்டத்தில் கோரியை வளைத்துப் பிடித்தான் பிரிதிவிராஜன்.


அன்றே கோரியின் தலையினை சீவியிருந்தால் நம் பாரத வரலாறே மாறியிருக்கும்! ஆனால், உயிர்பிச்சை அளித்து அவனை ஆப்கனுக்கே விரட்டினார் பிரிதிவிராஜன். (இவ்வாறே நம் பாரத மன்னர்கள் பலர் இந்த காட்டுமிராண்டிகளுக்கு இரக்கம் காட்டி அழிந்து போயிருக்கிறார்கள். அரச தர்மம், இரக்கம், கருணை போன்றவை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் மற்றும் ஏனைய உயிரிகளுக்கும் மட்டும் தான். எதிலுமே சேர்க்க முடியாத இந்த காட்டுமிராண்டிகளுக்கு அல்ல.)


அடிபட்ட பாம்பாக ஆப்கன் திரும்பிய கோரி அவமானத்தில் நொந்தான். சில வருடங்களில் பெரும் படை திரட்டி, வலுவான குதிரைப்படையோடு, மீண்டும் டில்லி நோக்கி வந்தான். பிரிதிவிராஜனிடம் யானைப்படை வலுவாக இருந்ததால் அரபு குதிரைகள் சகிதம் வலுவாக வந்தான் கோரி.


இம்முறை கோரியினை விடவே கூடாது என முடிவு செய்த பிரிதிவிராஜன் பல மன்னர்களை திரட்டினார். அப்படியே மாமன் ஜெயசந்திரனிடமும் உதவி கேட்டார். ஜெய்சந்திரனோ பகைமையினால் உதவ மறுத்தான். உதவச் சென்றவர்களையும் தடுத்தான். மேலும், கோரிக்கு ஆதரவான காரியங்களையும் செய்தான். ஆயினும், களம் கண்டார் பிரிதிவிராஜன். தன் இரு பெரும் எதிரிகளை தனியாக சந்தித்தார் பிரிதிவிராஜன்.


போரில் மாவீரம் காட்டி நின்ற பிரிதிவிராஜனை கோரியினால் வெல்ல முடியவில்லை, ஆயினும் அவன் திரட்டி வந்த பெரும்படை களத்துக்கு வந்து கொண்டே இருந்தது. யுத்தம் நீடித்தது. ஒரு கட்டத்தில் யுத்த நெறிகளை மீறி காட்டுமிராண்டிதனமான போரில் ஈடுபட்ட கோரி (இந்த கேடு கெட்ட காட்டுமிராண்டிகளுக்கு யுத்த நெறிகள் வேறு! இவர்களிடம் காட்டுமிராண்டித்தனம் தவிர வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?).  நள்ளிரவில் பாசறையில் புகுந்து பிரிதிவிராஜனைப் பிடித்தான். இதில் ஜெயசந்திரனின் கொடூரமான பங்கும் இருந்தது. துரோகத்தால் வீழ்த்தபட்டார் பிரிதிவிராஜன்!! 😠😠


கடந்த முறை தனக்கு உயிர்பிச்சை அளித்தவர் என்ற நன்றி கூட இல்லாமல் அவரின் கண்களை தோண்டினான் கோரி.


எதிரி வென்றதும் ராஜபுத்திர பெண்கள் என்ன செய்வார்களோ அதையே பிரிதிவிராஜனின் மனைவி சம்யுக்தாவும் செய்தார். ஆம், தீ குளித்து இறந்தார். உடன் பல அரச & அந்தபுற பெண்களும் தீ குளித்தனர். (இறந்து கிடக்கும் உடல்களோடும் உடலுறவு கொள்ளும் "மேன்மையான" பழக்கத்தைக் கொண்டவர்கள் காட்டுமிராண்டிகள். 🤮 ஆகையால், உடல் கூட அவர்களிடம் அகப்படக் கூடாது என்று தீ குளித்து விடுவர் நம் பெண்டிர்.)


டில்லியினை வென்ற கோரி, மற்ற ஆப்கன்  காட்டுமிராண்டிகளைப் போல கொள்ளை அடித்துவிட்டு ஓடவில்லை. தன் அடிமைகளில் ஒருவனை தன் பிரதிநிதியாக அமர்த்தினான். (பாரதத்தில் காட்டுமிராண்டிகள் பல்கிப் பெருக இதுவே வித்தாயிற்று.) உடன், மிக முக்கியமான காரியம் ஒன்றை செய்தான் - தனக்கு உதவிய ஜெயசந்திரனைக் கொன்றான் (காட்டுமிராண்டிகளின் டிரேட்மார்க்குகளில் இதுவும் ஒன்று). "பிரிதிவிராஜன் இறந்தவுடன் அவனது நாடும் தன்னிடம் வந்து விடும்; கோரியும் கொள்ளையடித்து விட்டு ஊர் திரும்பி விடுவான்." என்ற ஜெயச்சந்திரனின் கனவு பொய்யானது. நம்ப வேண்டிய மருமகனை நம்பாமல், நம்பக்கூடாத கொடூரனை நம்பியதால் பலியானான். தன் பெயருக்கு அழியா களங்கம் தேடிக் கொண்டான்.


பார்வையிழந்த பிரிதிவிராஜனை வைத்து தன் சபையில் வேடிக்கை காட்டுவது ஈனப்பயல் கோரிக்கு வழக்கமாயிருந்தது (இது கலாச்சாரமற்ற அப்பகுதி காட்டுமிராண்டிகளின் வழக்கமாக இருக்கவேண்டும். அப்பகுதியை சேர்ந்த இன்னொரு மதமான சர்ச்சியத்தின் புத்தகத்தில் வரும் சிம்சோன் (சாம்சன்) வரலாற்றிலும் இது போன்றொரு நிகழ்வு வருகிறது.) ஒரு நாள், "நீதான் பெரும் வில்லாளி ஆயிற்றே! இப்பொழுது வில்லும் அம்பும் கொடுத்தால் சரியாக அடிப்பாயா?" என நகையாடினான் திமிர் பிடித்த கோரி. "என்னால் ஒலி வரும் இலக்கினை துல்லியமாக தாக்கமுடியும்", என்றார் பிரிதிவிராஜன்.


அரை போதையில் இருந்த கோரி, பிரிதிவிராஜன் கையில் வில்லை கொடுத்து, "இப்பொழுது மணி ஒலிக்கும். அதுதான் இலக்கு. நீ அதை சரியாக அடிக்க வேண்டும்", என உத்தரவிட்டது தான் தாமதம், மிக சரியாக கோரியின் மேல் அம்பை செலுத்தினார் பிரிதிவிராஜன். ஓய்வு என்பதாலும், பிரிதிவிராஜன் குருடர் என்பதாலும், கவச உடை இன்றி உத்தரவிட்ட கோரியினை, அவன் குரல் வந்த திசை நோக்கி மிக சரியாக அம்புவிட்டு கொன்றார் பிரிதிவிராஜன். 👏🏼👏🏼👏🏼👌🏼👍🏼😍😍😘 அதன் பின்பு பிரிதிவிராஜன் கொல்லப்படுகிறார். அப்போது அந்த வீரத்திருமகனுக்கு வயது 24. 🙏🏼💐

நம்மிடையே ஒற்றுமை இருந்திருந்தால்,  தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு மேலாக அரச தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் மன்னர்கள் மட்டுமே ஆட்சியில் இருந்திருந்தால், ஒரு கோரி என்ன ஓராயிரம் கோரிகளை வென்றிருக்கும் அந்த வீரச்சிங்கம். அச்சிங்கத்தின் வாழ்வும், காதலும், வீரமும், இறுதியில் பழிதீர்த்த நுட்பமும் மங்கா காவியப் பாடல்களாயின. இன்றும், அவரது காவியம் வட பாரத கிராமிய பாடல்கள் பலவற்றின் உயிர்நாடியாய் உள்ளது.


ஆப்கானிய கொடூர காட்டுமிராண்டி கூட்டத் தலைவர்களை (இவர்களை மன்னர்கள், மக்கள் என்றழைப்பது தவறு), தனி ஒருவனாக எதிர்கொண்ட மாவீரன் பிரிதிவிராஜனின் பெயரை சற்று சுறுக்கி  பிரிதிவி (ப்ரித்வி) என்று தனது ஏவுகணைக்கு பெயர் சூட்டி மரியாதை செய்தது நமது இராணுவம்.*  😍🤩 (இதை கவனித்த பன்றிஸ்தான் அவசர அவசரமாக சீனாவிடமிருந்து ஏவுகணை வாங்கி அதற்கு கொடூரன் கோரியின் பெயரை  வைத்து நிறுத்தி வைத்திருக்கின்றது 🤭)


அன்று தன் நாட்டை காக்க காட்டுமிராண்டி கூட்டத்தை எதிர்த்து நின்றார் பிரிதிவிராஜன்! இன்று அதே கூட்டத்திடமிருந்து நம் நாட்டை காக்க தயார் நிலையில் உள்ளது பிரிதிவி!! தொடர்ந்த மேம்பாடுகளால் இன்று பன்றிஸ்தானின் எந்த மூலையையும் அணுகுண்டு கொண்டு தாக்குமளவுக்கு வலுப்பெற்று கம்பீரமாக நிற்கிறது!!! 💪🏼


வாழ்க பாரதம்!

வளர்க மன்னர் பிரிதிவிராஜனின் பூகழ்!!


💐💐💐💐💐


நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோமல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை

தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான

சங்கரன் நற்சங்க வெண்குழையோர் காதில்

கோமாற்கே நாமென்றும் மீளாஆளாய்க்

கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே


#அப்பர் #தேவாரம் 6.98.1, #திருவதிகை #வீரட்டானம் 🌺🙏🏼


🌸🏵️🌷🌹🌻🌼💮


குறிப்புகள்:


🔷 இந்த இடுகை வாட்ஸ்அப் மூலம் கிடைத்தது. என்னால் முடிந்த அளவு செப்பனிட்டு பதிவிட்டுள்ளேன். 


🔶 பார்வையிழந்தும் காட்டுமிராண்டியை மன்னர் பிரிதிவிராஜன் எவ்வாறு கொன்றார் என்ற செய்தியை பல வருடங்களுக்கு முன்னர் #ஸ்ரீராமகிருஷ்ண #விஜயம் வெளியிட்டிருந்தது. 


♦️ இன்னும் சில நூற்றாண்டுகளில் காட்டுமிராண்டி மதம் நம் புவியிலிருந்து ஒட்டுமொத்தமாக வேரறுக்கப்படும் 😍😌 என்று #ஸ்ரீராமசந்திர #மகராஜ் என்ற மகான் 🌺🙏🏼 அருளியிருக்கிறார். மகான்களின் வாக்கு பொய்யாகாது.

No comments:

Post a Comment