Monday, October 24, 2016

ARE YOU A SECULARIST?

Received through Whatsapp:

There are nearly 52 Muslim countries.

👊 Show one Muslim country which provides Haj subsidy.

👊 Show one Muslim country where Hindus are extended the special rights that Muslims are accorded in India?

👊 Show one country where the 85% majority craves for the indulgence of the 15% minority.

👊 Show one Muslim country, which has a Non-Muslim as its President or Prime Minister.

👊 Show one Mullah or Maulvi who has declared a 'fatwa' against terrorists.

👊 Hindu-majority Maharashtra, Bihar, Kerala, Pondicherry, etc. have in the past elected Muslims as CM’s. Can you ever imagine a Hindu becoming the CM of Muslim - majority J&K?

👊 In 1947, when India was partitioned, the Hindu population in Pakistan was about 24%. Today it is not even 1%!! In 1947, the Hindu population in East Pakistan (now Bangladesh) was 30%. Today it is just about 7%!! What happened to the missing Hindus? Do Hindus have human rights?

👊 In contrast, in India, Muslim population has gone up from 10.4% in 1951 to about 14% today. Whereas Hindu population has come down from 87.2% in 1951 to 85% in 1991. Do you still think that Hindus are fundamentalists?

👊 In India, today, Hindus are 85%. If Hindus are intolerant, how come Masjids and madrasas are thriving? How come Muslims are offering Namaz on the road? How come Muslims are proclaiming 5 times a day on loud speakers that there is no God except Allah?

👊 When Hindus gave to Muslims 30% of Bharat for a song, why should Hindus now beg for their sacred places at Ayodhya, Mathura and Kashi?

👊 Why MK Gandhi objected to the decision of the cabinet and insisted that Somnath Temple be reconstructed out of public fund and not out of government funds, at the same time, he pressurized Ghazi (Nehru) and Patel to carry on renovation of the Mosques of Delhi using government money?

👊 Why MK Gandhi supported Khilafat Movement (nothing to do with our freedom movement) and in turn what he did get?

👊 If Muslims & Christians are minorities in Maharashtra, UP, Bihar etc., why are Hindus not minorities in J&K, Mizoram, Nagaland, Arunachal Pradesh, Meghalaya etc? Why are Hindus denied minority rights in these states?

👊 When Haj pilgrims are given subsidy,
why Hindu pilgrims to Amarnath, Sabarimalai & Kailash Mansarovar
are taxed?

👊 When Christian & Muslim schools can teach Bible & Quran, Why Hindus cannot teach Geethai or Ramaayanam in our schools?

👊 Why post-Godhra is blown out of proportion, when no-one talks about pre-Godhra and other ethnic cleansings like killing & ousting of 4 lakh Hindus from Kashmir?

👊 When uniform is made compulsory for school children, why there is no Uniform Civil Code for citizens?

👊 In what way, J&K is different from Maharashtra, Tamilnaadu or Uttarpradesh, to have Article 370?

👊 Abdul Rehman Antuley was made a trustee of the famous Siddhi Vinayak Temple in Prabhadevi, Mumbai. Can a Hindu - say Mulayam or Laloo – ever become a trustee of a Masjid or Madrasa?

*"Hinduism is not a religion. It is a way of life." -- Swaami Vivekaanandaa*

This is not prepared by or for any political party/group. These are observations & thoughts of a citizen of Bhaaratham.

சுசுல் நினைவிடம்

300 பருத்திவீரர்கள் (300 Spartans) பற்றித் தெரியும் நமக்கு 120 இந்திய வீரர்களைப் பற்றித் தெரியுமா?

ஒரு கிராமத்தைக் காக்க 120 இந்திய வீரர்கள் 5000 சீன வீரர்களை எதிர்த்து சண்டையிட்டு 1300க்கும் அதிகமானவர்களை கொன்று குவித்ததை அறிவோமா?

கனரக துப்பாக்கிகளுடன் வந்தவர்களை வெறும் கையால் அடித்துக் கொன்ற இந்திய வீரர்களை தெரியுமா?

             The Battle of Rezang La
            
அது ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு மலைப் பிரதேசம். சீன எல்லைக்கு சில கிலோமீட்டர்கள் தொலைவில் இருந்தது அந்த கிராமம். பெயர் சுசுல் (Chushul). பனி மூடிய மலைகளால் சூழப்பட்ட அழகான அமைதியான கிராமம் சுசுல்.

நவம்பர் 18, 1962...

பலத்த துப்பாக்கி ஓசைகளுடன் தான் அந்தக் கிராமத்தின் விடியல் ஆரம்பித்திருந்தது. அன்று அங்கிருந்த இராணுவ முகாமில் 120 இந்திய இராணுவ வீரர்கள் முகாமிட்டிருந்தனர். அன்று பனியின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தது. அதிகாலை 3.30 மணி அளவில் சீன இராணுவத்தினர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தாக்கத் தொடங்கினர்.

இந்திய இராணுவத்தினர் பதில் தாக்குதலுக்கு தயாரான போது நிலைமை தெளிவாக தெரிந்தது. சுமார் 5000க்கும் மேற்பட்ட எதிரிகள் தங்களை தாக்குவதை அறிந்தனர். 120 பேரில் Major Shaitan Singhம் ஒருவர். அவரே அந்த இராணுவ முகாமின் தலைவர். அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். அவருக்கு இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன:
1. கிராமத்தை கைவிட்டு வெளியேறுவது
2. எதிர்த்து போரிட்டு வீரமரணம் அடைவது

இரண்டாவது வழியை தேர்ந்தெடுத்தார் அவர்.

இந்திய படைகளிடம் .22, .303 போன்ற சிறிய ரக ரைபில்களும் சில கையெறி குண்டுகளும் மட்டுமே இருந்தன. சீன இராணுவத்தினர் 7.62 Self Loading Rifle, Light Machine Gun போன்ற இயந்திர துப்பாக்கிகளை வைத்திருந்தனர். போரிடுவது தற்கொலைக்குச் சமம் என்பதை முன்னரே அறிந்திருந்தனர் அனைவரும். மலைப்பாங்கான பிரதேசத்தில் போரிடுவதற்கான வியூகம் உடனே வகுக்கப்பட்டது.

சீன இராணுவத்தினரின் முதல் படை இந்திய எல்லைக்குள் வந்தது. 120 இந்திய வீரர்கள் தங்களை எதிர்த்துப் போரிடுவார்கள் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
கொட்டும் பனிக்கு நடுவே தோட்டாக்கள் சீறிப்பாய்ந்தன. பல உடல்கள் மண்ணில் சரிந்தன. அவற்றில் பெரும்பாலானவை சீன இராணுவத்தினருடையது. சீனாவின் முதல் படைத் தோல்வியை கண்டது.

இரண்டாம் படை களத்திற்கு இயந்திர, கனரக துப்பாக்கிகளுடன் விரைந்தது. அதற்கும் அதே நிலைமை தான். இந்திய வீரர்களின் ஆக்ரோஷமான போரால் மீண்டும் தோல்வியைத் தழுவினர்.

முழு மூச்சாக சீனா தனது மூன்றாவது படையை இறக்கியது. இந்த முறை இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் தீர்ந்து போயிருந்தன. அனைத்து தோட்டாக்களும் காலி ஆகி இருந்தன. அதனாலென்ன? உடலில் உயிர் இருக்கிறதே! ஒவ்வொரு இராணுவ வீரரும் மலைச்சரிவுகளில் பதுங்கி இருந்து வெறும் கைகளால் சீன படைகளை துவம்சம் செய்தனர். சிலர் துப்பாக்கியை மாற்றி பிடித்து சரமாரியாக எதிரிகளைத் தாக்கினர்.

போரில் உயிர் பிழைத்த ராம்சந்தர் கூறும் போது, "என்னுடைய சக இராணுவ வீரர் ராம் சிங் என்பவர் குத்துச்சண்டை வீரர். என் கண்முன்னே பல சீன இராணுவத்தினரை அடித்துக்கொன்றார். இறுதியில் தலையில் குண்டடி பட்டு இறந்தார்" என்று பேட்டி கொடுத்துள்ளார்.

எல்லையைக் காத்த 120 இராணுவ வீரர்களும் சேர்ந்து 1300 சீன இராணுவத்தினரை கொன்று குவித்தனர். 114 வீரர்கள் தங்கள் உடலில் இறுதி அசைவிருக்கும் வரை, போராடி வீர மரணத்தை தழுவினர். எஞ்சிய 6 பேர் சீன இராணுவத்தினரால் சிறைபிடிக்கப் பட்டனர். அந்த 6 பேரும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் சிறையிலிருந்து தப்பி இந்தியாவிற்கு வந்து சேர்ந்தனர். Major shaitan singhஇன் உடல் கையில் துப்பாக்கியை இறுக்கிப் பிடித்தபடி மலைப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டது.
இன்று 2016 கணக்கெடுப்பின் படி, தப்பித்த அந்த 6 வீரர்களில் 4 பேர் மட்டும் உயிருடன் இருக்கின்றனர். அந்த நால்வரில் ஒருவரான கேப்டன் ராம்சந்தர், "போரில் நடந்த வீரச்சம்பவங்களை மக்களிடம் கூறவே ஆண்டவன் என்னை உயிரோடு விட்டுவத்தான் என நம்புகிறேன்" என்று பேட்டி கொடுத்துள்ளார்.

ஒரு கிராமத்தைக் காக்க தனது இறுதி மூச்சு வரை போராடிய 114 பேரின் தியாகமும் வீரமும், வரலாற்றில் "The Greatest Last Stands in the History" என்று பொறிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு, போரைத் தலைமை ஏற்று நடத்திய Major Shaitan Singhகிற்கு 'Param Vir Chakra' விருதையும், Captain Ramchandar உட்பட 5 பேருக்கு 'Vir Chakra' விருதையும், மேலும் 4 பேருக்கு Sena Medals ஐயும் அறிவித்து கௌரவித்தது.

1300 எதிரிகளைக் கொன்ற '120 இந்தியர்களின்' கதை இதுவே...

(மூலம்: https://plus.google.com/+DWARAKANATHREDDYK/posts/bEkYsy8mCVP)

Thursday, October 13, 2016

How Gen. Cariappa became Bhaaratham's first Lt. General

Soon after getting freedom from British rule in 1947, the de-facto prime minister of India, Jawahar Lal Ghazi (aka Nehru 😉) called a meeting of senior Army Officers to select the first General of the Indian army.

Ghazi proposed, "I think we should appoint a British officer as a General of The Indian Army, as we don't have enough experience to lead the same." Having learned under the British, only to serve and rarely to lead, all the civilians and men in uniform present nodded their heads in agreement.

However one senior officer, Nathu Singh Rathore, asked for permission to speak. Ghazi was a bit taken aback by the independent streak of the officer, though, he asked him to speak freely.

Rathore said, "You see, sir, we don't have enough experience to lead a nation too, so shouldn't we appoint a British person as the first Prime Minister of India?"

You could hear a pin drop!! 👌👍

After a pregnant pause, Ghazi asked Rathore, "Are you ready to be the first General of The Indian Army?"..

Rathore declined the offer saying "Sir, we have a very talented army officer, my senior, Gen. Cariappa, who is the most deserving among us."

This is how the brilliant Gen. Cariappa became the first General and Rathore the first ever Lt. General of the Indian Army.

👊👏👌👍 😘

(Many thanks to Lt. Gen Niranjan Malik PVSM (Retd) for this article)

(Source: Whatsapp)

Wednesday, October 12, 2016

அந்நியரை விரட்டிய அப்பக்கா

இணைப்புக் கட்டுரையில் "மறக்கப்பட்ட..." என்பது "மறைக்கப்பட்ட" அல்லது "மறக்கடிக்கப்பட்ட" என்றிருக்கவேண்டும். கடந்த 65 ஆண்டு கால கருங்காலி ஆட்சியில் மறைக்கப்பட்ட/மறக்கடிக்கப்பட்ட பல விஷயங்களில் அப்பக்காதேவிகளின் வரலாறும் ஒன்றாகும்!! 😠

சரி, நம்மூர் வீராங்கனை வேலுநாச்சியார் இருக்க, அவருடன் ஒப்பிடாமல், "ஜான்சி ராணிக்கு..." என்று ஏன் நாச்சியாருக்கு 50 வருடங்கள் பிந்தையவருடன் ஒப்பிட்டு செய்தி வெளியிடவேண்டும்? மறதியா? மறைக்கவா? மறக்கடிக்கவா? 😉

(இணைப்பு: தமிழ் இந்து - பெண் - 09/10/2016)

Friday, October 7, 2016

செவ்வாய் கிரகமானது பௌர்ணமி நாளில் புலப்படுமா?

*ஆம் என்கிறது புறநானூறு!!*

பண்டைய காலங்களில் இப்போது போல் அல்லாமல் நமது #தமிழர்கள் இயற்கையின் வழிகாட்டுதலிலேயே வாழ்ந்து வந்தனர் என்பதற்கு பல்வேறு உதாரணங்களை சுட்டிக் காட்டலாம் அவற்றில் பல ஆச்சரியமூட்டுபவை. கோள்கள் ஆராய்ச்சியில் நம்மை விஞ்சியவர் எவரும் இல்லை என்றே கூறலாம். அதற்கு புறநானூரின் இந்த பாடலே செம்மையான ஆதாரம்:

*முந்நீர் நாப்பண் திமில்சுடர் போலச்*
*செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்*
*உச்சி நின்ற உவவுமதி கண்டு*
*கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த*

*(#புறநானூறு 60:5)*

பொருள்:

கடலின் நடுவே உள்ள மரக்கலங்களிலுள்ள (திமில்) விளக்குப் போல, சிவந்த #செவ்வாய் வீண்மீன் ஒளிறும் ஆகாயத்தின் உச்சியில் முழு நிலவு இருந்தது. அதைக் கண்டு அந்தச் சுரவழியில் வந்து கொண்டிருந்த, மயில் போன்ற, சில வளையல்களே அணிந்த விறலியும் நானும் விரைந்து பலமுறை தொழுதோம் அல்லவோ? 👏👍👌

அறிவியல்:

பூமியானது தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் சூரியனைச் சுற்றியும் வலம் வரக்கூடியது. அதனால் பூமிக்கு பின்னால் இருக்கும் கிரகங்களை நாம் இரவு நேரங்களில் வெறும் கண்ணால் காணலாம். அந்த வகையில் செவ்வாய் கிரகத்தை பௌர்ணமி காலத்தில் மிகத் துள்ளியமாக காணலாம். கடல் மட்டத்திலிருந்து ஒரு சில அங்குலத்திற்கு மேலாக செவ்வாய் கிரகத்தை நம்மால் காண முடியும். இதைத்தான் புறநானூறிலும் கூறியிருக்கிறார்கள்.

#கிரகங்கள் பற்றிய அறிவு நம் முன்னோர்களுக்கு கிடையாது என்று உளறும் அறிவுஜீவிகள் இந்த துள்ளியமான பாடலுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்? 👊😉

(மூலம்: https://m.facebook.com/story.php?story_fbid=1604049039900118&id=100008851127026)

Wednesday, October 5, 2016

திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள் பிறந்தநாள் - அக்டோபர் 5

"ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
   உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
   உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
   பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
   மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
   உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்"

🌼🌼🌼
🙏🙏🙏

(இணைப்பு: தினமலர் - பட்டம் - சென்னை - 03/10/2016)

வீரத்துறவி சுப்ரமணிய சிவா பிறந்தநாள் - அக்டோபர் 4

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய சுதந்திர வரலாற்றில், பாலகங்காதர திலகர் காலத்தில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த மூவர் மறக்கமுடியாத தியாகசீலர்களாவர். இன்னும் சொல்லப்போனால், தமிழகத்தில் சுதந்திர தாகம் ஏற்பட காரணமாயிருந்த அம்மூவரில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. மற்ற இருவர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை மற்றும் எட்டயபுரம் தந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோராவர்.

இவர் பிறந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு. இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள். இவருக்கு இரு சகோதரிகள் அவர்கள் ஞானாம்பாள், தைலாம்பாள். ஒரு சகோதரரி வைத்தியநாதன் என்று பெயர். இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் படித்தார். தூத்துக்குடியில் போலீஸ் ஆபீசில் அட்டெண்டராக வேலை பார்த்தார். வாழ்க்கையில் விரக்தியுற்று துறவியானார். வறுமைக்கு ஆட்பட்டு திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உண்டு வசித்தார். அங்கிருக்கும் நாளில் இவருக்கு தேசபக்தி இயல்பாக உண்டாகியது. தன் உள்ளத்தில் ஏற்பட்ட தேசபக்தியை இவர் ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். 1906-ல் கர்சன் வங்கத்தை மதரீதியில் இரண்டாகப் பிளந்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் 'வந்தேமாதரம்' எனும் சுதந்திர கோஷம் எழுந்தது. அப்போது தூத்துக்குடியில் வக்கீல் ஒட்டப்பிடாரம் சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கப்பல் கம்பெனி தொடங்கினார். சிதம்பரம் எனும் காந்தம் சிவா எனும் இரும்பைத் தன்வசம் இழுத்துக் கொண்டது. இவர்களின் சுதேச உணர்வைத் தன் 'சுதேச கீதங்களால்' பாரதியார் தூண்டிவிட்டார்.

சிதம்பரம் பிள்ளை பேசும் கூட்டங்களில் எல்லாம் இவரும் வீரவுரையாற்றினார். அவர் பேச்சில் அனல் வீசியது. அந்த சமயம் சென்னை கடற்கரையில் தேசபக்தர் விபின் சந்திரபால் வந்து தொடர்ந்து சொற்பொழிவாற்றினார். தெற்கில் இம்மூவரின் மேடைப்பேச்சு, சென்னையில் பாலரின் சொற்பொழிவு இவை சேர்ந்து சுதந்திர நாதம் எங்கும் எதிரொலிக்கத் தொடங்கியது. 1907-ல் சூரத் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குப் பிறகு காங்கிரசில் திலகரின் கை ஓங்கியது. அப்போது தூத்துக்குடியில் சிவா தொடர்ந்து மேடைகளில் சுதந்திரம் கேட்டு முழங்கினார். அதோடு தூத்துக்குடி கோரல் மில் வேலை நிறுத்தம் வெற்றி பெறவும் பாடுபட்டார். தொழிலாளர் பிரச்சினையிலும் இவர் கவனம் சென்றது.

தெற்கே சுதந்திரக் கனல் பரவி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆங்கிலேயர்கள், வ.உ.சி.,  சிவா உட்பட பலர் மீது வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கில் வ.உ.சி. தீவாந்தர தண்டனை பெற்றதும், அப்பீலில் அது குறைக்கப்பட்டதும் நமக்குத் தெரியும். சிவா சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் முதலில் ஆறாண்டு காலம் சிறை தண்டனை பெற்று ஜுலை 1908 முதல் நவம்பர் 1912 வரை சிறையிலிருந்தார். இவருடைய சிறை வாழ்க்கையில் இவர் அனுபவித்தத் துன்பம் சொல்லத் தரமன்று. சிறை இவருக்கு அளித்த சீதனம் பார்த்தவர் அஞ்சும் தொழுநோய் *(உள்ளத்தில் நல்ல உள்ளம் கொண்ட பரங்கி தாசிமகன்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட வியாதி இது. 😡 எப்படி ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கொடுக்க முடியும் என்பதை நீங்களே இணையத்தில் தேடித் தெரிந்துகொள்ளவும்)*. இதனை அவர் "கொடியதோர் வியாதி கொல்லுது என்னை" என்று ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். 1912-ல் இவர் சென்னை மயிலாப்பூரில் குடியேறினார். சென்னையில் இவர் இருந்த நாட்களில் இவர் தன்னுடன் ஒரு தொண்டரை அழைத்துக் கொண்டு ஒரு மேஜை, நாற்காலி இவற்றையும் அத்தோடு ஒரு பெட் ரோமாக்ஸ் விளக்கையும் எடுத்துக் கொண்டு கடற்கரைக்குச் செல்வார். அங்கு மக்கள் கூடும் ஒரு நல்ல இடத்தில் மேஜையைப் போட்டு அதன் மீது ஏறி நின்று உரத்த குரலில் மகாகவி பாரதியின் பாடல்களைப் பாடுவாராம். அப்போது அங்கு கூடும் கூட்டத்தில் இவர் சுதந்திரப் பிரச்சார்ம் செய்வாராம். இப்படித் தன்னலம் கருதாத தேசபக்தனாக இவர் கடமையே கருத்தாக இருந்தார். 

இரண்டாம் முறையாக இவர் இரண்டரை வருடங்கள் நவம்பர் 1921 முதல் சிறையில் இருந்தார். இவர் சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல, நல்ல எழுத்தாளர், நல்ல பத்திரிகை ஆசிரியர். "ஞானபானு" எனும் பெயரில் இவர் ஓர் பத்திரிகை நடத்தினார். மகாகவி பாரதியும், வ.வெ.சு.ஐயரும் இந்த பத்திரிகையில் எழுதி வந்தார்கள். அதன் பின்னர் "பிரபஞ்சமித்திரன்" எனும் பெயரிலும் இவர் ஒரு பத்திரிகை நடத்தினார். இரண்டாம் முறை இரண்டரை ஆண்டுகள் சிறை சென்று விடுதலையானபின் தொழுநோயின் கடுமை அதிகமாக இருந்ததாலும் இவர் மிகவும் வருந்தினார். சேலம் மாவட்டத்தில் அப்போது இருந்த #பாப்பாரப்பட்டி எனும் கிராமத்தில் பாரதமாதாவுக்கு ஒரு ஆலயம் எழுப்ப இவர் பெரிதும் முயன்றார். அதற்காக சித்தரஞ்சன் தாசை கல்கத்தாவிலிருந்து அழைத்து வந்து 1923-ல் அடிக்கல்லும் நாட்டினார். 

மறுபடியும் சிவா மூன்றாம் முறை சிறை செல்ல நேர்ந்தது. இது ஒரு ஆண்டு சிறைவாசம். அது குறித்து இவர் ஒரு வழக்கு தொடர்ந்து அதிலிருந்து விடுதலையானார். இவர் மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. தீவிரவாதமே இவரது எண்ணம். இவர் தொழுநோயினால் பாதிக்கப்பட்டதனால் இவரை அன்றைய பிரிட்டிஷ் அரசு ரயிலில் பயணம் செய்ய தடை செய்திருந்தது. எனவே இவர் மதுரையிலிருந்து தன் உடல் உபாதையையும் பொருட்படுத்தாமல் பாப்பாரப்பட்டிக்கு வந்துவிட வேண்டுமென்று கால்நடையாகவே வந்து சேர்ந்தார். இவருக்கு வயது அதிகம் ஆகவில்லையாயினும், தொல்லை தரும் கொடிய வியாதி, ஆங்கில அரசின் கெடுபிடி, கால்நடைப் பயணம் இவற்றால் ஓய்ந்து போனார்.

இவர் யாருக்காகப் போராடினாரோ அந்த மக்களும் சரி, சுதந்திரத்துக்காக முன்நின்று போராடிய காங்கிரசும் சரி, இவர் காந்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் இவரை ஒதுக்கின. மனம் உடைந்த சிவா 23-7-1925-ல் இவ்வுலக வாழ்க்கையை நீத்து அமரரானார். 💐😑 காந்தி-நேரு மாயையினால் மறைக்கப்பட்ட பலருல் இவரும் ஒருவர்.

வாழ்க தீரர் சுப்பிரமணிய சிவாவின் புகழ்! 🚩🚩

(மூலம்: http://tamilnaduthyagigal.blogspot.com/2010/06/blog-post_25.html?m=1)

(மேலும் அறிய: http://tamilnation.co/hundredtamils/subramaniamsiva.htm)